தென்மேற்கு பருவ மழை பேரிடர் மீட்பு பணிக்காக குந்தாவில் முகாமிட்டுள்ள #TNDRF B2 Team 30.05.2025 - 1400 மணிக்கு குந்தா பாலம் அருகில்
மைநிலைமட்டம் என்ற இடத்தில் சாலையோரத்தில் விழும் நிலையில் இருந்த மரத்தை முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தினர்… #rescue#SouthwestMonsoon2025

தென்மேற்கு பருவமழை பேரிடர் மீட்பு பணிக்காக கொடைக்கானலில் முகாமிட்டுள்ள #TNDRF A1 team 26.05.25 காலை 0800 மணிக்கு பூம்பாறை செல்லும் High Way road, ரோஸ் கார்டன், அப்சர்வேட்டிவ் , போன்ற போன்ற சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடந்ததை சிறந்த முறையில் அகற்றினர்… #Rescue#TNDRF@TNDRFHQ
தென்மேற்கு பருவமழை பேரிடர் மீட்பு பணிக்காக கூடலூரில் முகாமிட்டுள்ள TNDRF B3 team 26.05.2025 - 1700 மணிக்கு கூடலூர் to ஊட்டி நெடுஞ்சாலை Forest Checkpost அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே விழுந்த மரத்தை நல்ல முறையில் அப்புறப்படுத்தினர்…#Tndrf#Rescue@TNDRFHQ
தென்மேற்கு பருவமழை பேரிடர் மீட்பு பணிக்காக குந்தாவில் முகாமிட்டுள்ள #TNDRF B2 team 27.05.2025 - 0930 மணிக்கு குந்தா தாய்சோலை என்ற இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே விழுந்த மரத்தை முறையே அப்புறப்படுத்தினர்… #rescue#Tndrf#TNPolice#SouthwestMonsoon2025@TNDRFHQ
தென்மேற்கு பருவமழை பேரிடர் மீட்பு பணிக்காக கூடலூரில் முகாமிட்டுள்ள TNDRF B3 team 26.05.2025 - 1700 மணிக்கு கூடலூர் to ஊட்டி நெடுஞ்சாலை Forest Checkpost அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே விழுந்த மரத்தை நல்ல முறையில் அப்புறப்படுத்தினர்…#Tndrf#Rescue@TNDRFHQ
தென்மேற்கு பருவமழை பேரிடர் மீட்பு பணிக்காக குந்தாவில் முகாமிட்டுள்ள TNDRF B2 team 26.05.2025 - 1600 மணிக்கு குந்தா Bridge என்ற இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே விழுந்த மரத்தை முறையே அப்புறப்படுத்தினர்…#Tndrf#Rescue#SouthwestMonsoon2025@TNDRFHQ@tnpoliceoffl
தென்மேற்கு பருவமழை பேரிடர் மீட்பு பணிக்காக குந்தாவில் முகாமிட்டுள்ள #TNDRF B2 team 26.05.2025 - 1200 மணிக்கு குந்தா டஃப் எஸ்டேட் என்ற இடத்தில் மின்கம்பம் மற்றும் வீடுகளின் மீது விழுந்த மரத்தை நல்ல முறையில் அப்புறப்படுத்தினர்…#tndrf#rescue#southwestmonsoon@TNDRFHQ

தென்மேற்கு பருவமழை பேரிடர் மீட்பு பணிக்காக குந்தாவில் முகாமிட்டுள்ள TNDRF B2 team 26.05.2025 - 0900 மணிக்கு குந்தா கேரிங்டன் என்ற இடத்தில் சாலை நடுவில் விழுந்த மரம் மற்றும் கற்களை அப்புறப்படுத்தினர்…#Rescue#SouthwestMonsoon2025@TNDRFHQ@tnpoliceoffl
தென்மேற்கு பருவமழை பேரிடர் மீட்பு பணிக்காக குந்தாவில் முகாமிட்டுள்ள #Tndrf B2 team 25.05.2025 - 1530 மணிக்கு குந்தா பாலம் என்ற இடத்தில் சாலை நடுவில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்…#Rescue#SouthwestMonsoon2025@TNDRFHQ@tnpoliceoffl

தென்மேற்கு பருவ மழை பேரிடர் மீட்பு பணிக்காக கூடலூரில் முகாமிட்டுள்ள #Tndrf B3 team 25.05.2025 - 1930 மணிக்கு கூடலூரில் நந்தட்டி என்ற இடத்தில் குணசிங்கம் என்பவரின் இல்லத்தில் மரம் விழுந்துள்ளதால் வீட்டுக்கருகில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.#rescue#southwestmonsoon
தென்மேற்கு பருவ மழை பேரிடர் மீட்பு பணிக்காக கூடலூரில் முகாமிட்டுள்ள B3 team 25.05.2025 - 1930 மணிக்கு கூடலூரில் நந்தட்டி என்ற இடத்தில் குணசிங்கம் என்பவரின் இல்லத்தில் மரம் விழுந்துள்ளதால் வீட்டுக்கருகில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.#Tndrf#Rescue@tnpoliceoffl …
தென்மேற்கு பருவ மழை பேரிடர் மீட்பு பணிக்காக கூடலூரில் முகாமிட்டுள்ள B3 team 25.05.2025 - 12.30 மணிக்கு கூடலூர் பள்ளிப்பாடி என்ற இடத்தில் வேணுக்குமார் என்பவரின் வீட்டுக்கருகில் விழுந்த மரத்தை தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவினர் வெட்டி அப்புறப்படுத்தினர்#Tndrf#Rescue @tnpoliceoffl

Rescue operations during disaster times and TNDRF Rescue equipment were projected and explained at campus of collectorate in Nilgiri dt., Higher officials and staff from various department were participated on 07/02/2025….@TNDRFHQ@tnpoliceoffl@tnsdma@TNPoliceEOC#Tndrf