• நேற்றைய தினம் GROUP 1, 2 & 2A, IV ஆகிய தேர்வுகளின் GENERAL STUDIES WHERE TO STUDY பார்த்தோம்.
🌟இன்றைய தலைப்பு - கணிதம்🌟
• GROUP 1 PRELIMS - 25 QUESTIONS
• GROUP 2 & 2A, IV - 25 QUESTIONS
(APTITUDE 15 - REASONING 10)
MATHS #WHERE_TO_STUDY 👇👇
RT 🔄 Maximum 👍
GROUP I, II & IIA, IV ஆகிய தேர்வுகளில் பொது அறிவுப் பகுதிகளை Syllabus வாரியாக எங்கு படிப்பது?
• இதில் மொத்தம் 6 UNIT உள்ளன. அவற்றின் #WHERE_TO_STUDY 👇
🌟 UNIT - 1: SCIENCE 🌟
• GROUP 1 PRELIMS - 10 QUESTIONS
• GROUP 2 & 2A, GROUP 4 - 5 QUESTIONS
RT 🔄 Maximum 👍
• பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்தபடியாக வைத்து போற்றப்படும் நூல் நாலடியார்.
• திருக்குறள் மற்றும் நாலடியாருக்கு அடுத்ததாக வைத்து போற்றப்படும் நூல் எது?
2026 ஆம் ஆண்டிற்கான Annual Planner ஐ வெளியிட்டது TNPSC. அடுத்த ஆண்டு அரசு அதிகாரியாக தொடர்ந்து உழைப்பீர். பயிற்சியை இன்றே தொடங்குவீர். குரூப் 1, 2, 4 ஆகிய அனைத்து தேர்வுகளுக்கும் பாடக்குறிப்புகள் (Notes) தினந்தோறும் வழங்கப்படும்.
இணைந்திருங்கள் 👍
#TNPSC | #Annual_Planner2026
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (ITI நிலை)-II 16.11.2025 அன்று நடைபெற்றது FN & ΑΝ. (அ.எண். 13/2025, தேதி 03.09.2025)
வேட்பாளர்களின் விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் டேஷ்போர்டு மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
Link: https://t.co/TMDmsooQqc…
அனைவருக்கும் வணக்கம்🙏
அரசு வேலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் TNPSC நடத்தும் அனைத்து விதமான தேர்வுகளுக்கும் வழிகாட்டுதலையும் பயிற்சியையும் வழங்க உள்ளோம்.
இணைந்திருங்கள் 👍
📢 Attention Tamil Nadu Students who have cleared UPSC Prelims 2024 📢
✅Naan Mudhalvan scheme offers Rs.25,000 lump sum amount to help Aspirants prepare UPSC CSE MAINS 2024.
Last Date to Apply for Scholarship: July 28th 2024.
https://t.co/dzOaV4TlhW
more info: 9043710214
1098
• உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் (Child line).
• இந்தியாவின் முதல் 24 மணிநேர கட்டணமில்லா அவசர சேவை தொலைதொடர்பு குழந்தை ஆகும்.
• குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
• உலகில் முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு நியூஸிலாந்து (1893).
• ஐக்கிய பேரரசில் (United Kingdom) - 1918,
• அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (USA) - 1920.
• அதே காலகட்டத்தில் இந்தியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது.
#TNPSC | #GROUP4
• "மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும்".
• Democracy என்ற ஆங்கிலச்சொல் Demos மற்றும் Cratia என்ற இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும்.
• Demos என்றால் மக்கள் என்றும் Cratia என்றால் அதிகாரம் அல்லது ஆட்சியைக் குறிக்கும்.
#TNPSC | #GROUP4 | #POLITY
#TNPSC | #GROUP4 | #PHYSICS
பொதுவான வேகங்கள்:
• ஆமை 0.1 மீ / வி
• மனிதர்களின் நடையின் வேகம் 1.4 மீ / வி
• விழும் மழைத்துளியின் வேகம் 9-10 மீ / வி
• ஓடும் பூனையின் வேகம் 14 மீ / வி
• சைக்கிளின் வேகம் 20 - 25 கி.மீ / மணி
• சிறுத்தை ஓடும் வேகம் 31மீ/வி