தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து 31.07.2026 அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்ற தோழர். மகாராணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்)-ஆக பொறுப்பேற்றுக்கொண்ட மதிப்பிற்குரிய. ஜெய்சங்கர் அவர்களை தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக இன்று (01.07.2026) தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட மைய கட்டடத்தில் கொடியேற்றத்துடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வருவாய்த் துறை தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ..
தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து 30.06.2026 அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறும் தோழர். ரங்கநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து 30.06.2026 அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறும் தோழர். ஈஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து 30.06.2026 அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறும் தோழர். செல்வம் கேப்ரியல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
திண்டுக்கல் நகரில் இன்று (27.06.2026) நடைபெற்று வரும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டத்தில், தருமபுரி மாவட்ட மையம் சார்பாக, மாவட்ட செயலாளர் தோழர். ம. சிவன் அவர்கள் எழுச்சி உரையாற்றினர்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று (27.06.2026) திண்டுக்கல் நகரில் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று (01.06.2026) பொறுப்பேற்ற மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
TNROA மாநில துணை பொதுச்செயலாளர் தோழர். P. பெருமாள் தலைமையில் இன்று (29.12.2025) ஜேக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த பிரச்சாரம் பென்னாகரம் வட்டக்கிளையில் நடைபெற்றது. #TNROA#TNROA_Dhamapuri#Revenue#ROA