இறைவன் வழங்கிய சட்டத்தை மாற்றி பிடித்தீர்கள் விமர்சனம் வந்தது விடுகிறது.
எங்கே எல்லாம் நூல் பிடித்ததை போல குர்ஆன் சொன்னதை ஹதீஸில் சொல்லப்பட்டதை கடைபிடிக்கிறோமோ, அங்கு ஒருத்தனுக்கு நம்மை குறை சொல்ல முடியாது.
அல்லாஹுடைய சட்டத்தில், தூதருடைய சட்டத்தில் ஒரு குறை சொல்லு பார்க்கலாம்