💥(நபியே!) மதுவையும், சூதாட்டத்தையும் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் மக்களுக்குப் பெரும் பாவமும் (சில) பயன்களும் இருக்கின்றன. அவ்விரண்டிலும் உள்ள பயன்களைவிடப் பாவம் மிகப் பெரியதாகும்” என்று கூறுவீராக!
[அல்குர்ஆன் -2:219-220]
💥
🔥TNTJ மயிலாடுதுறை மாவட்டம் 🔥
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
TNTJ- துளசேந்திரபுரம் கிளையில்
*பஜ்ருடைய தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் 09-10-2026 வெள்ளிக்கிழமை ஃபஜ்ருடைய தொழுகைக்குப் பிறகு சகோதரர் S.ராஜாமுஹம்மது அவர்கள் தினம் ஓர் தகவல்
விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.*
திருக்குர்ஆன் 62:9.
அன்போடு
அழைக்கிறது ...!! 📢📢
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* TNTJ
துளசேந்திரபுரம் கிளை
மயிலாடுதுறை மாவட்டம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
TNTJ துளசேந்திரபுரம் கிளையில்
*இன்ஷா அல்லாஹ்*
(இறைவன் நாடினால்)
*பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் ஜூம்ஆ தொழுகை*
*தொழுகையின் பக்கம் வாருங்கள்*
*வெற்றியின் பக்கம் வாருங்கள்*
*பெண்களுக்கு தனி இட வசதி
அல்லாஹ்வுக்கே!
அல்லாஹ் மிகப் பெரியவன்! அல்லாஹ் மிகப் பெரியவன்! அல்லாஹ் மிகப் பெரியவன்!
நீ தூயவன். யா அல்லாஹ்! நான் என் ஆன்மாவுக்கு அநீதி இழைத்துவிட்டேன். என்னை மன்னிப்பாயாக. நிச்சயமாக உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யாருமில்லை.
-அபூதாவூத் 2602, திர்மிதீ 3446
‘வாய் மூடு’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-934
அன்போடு
அழைக்கிறது ...!! 📢📢
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
*குத்தாலம் கிளை,*
மயிலாடுதுறை மாவட்டம்.