இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
செவ்வாய்க்கிரகத்தில் ஐடி கம்பனி கட்டப்படும்
காத்துல கல் வீடு கட்டப்படும்
அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும்
வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும்
என்றா வாக்குறுதி கொடுக்க முடியும் - தவெக தலைவர் விஜய்
#Vijay#TVK#Namakkal#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ