Happy Fathers Day 🥰❤️
, நான், கஷ்டபடும் போது எல்லாம் உணர்கிறேன் என்னை வளர்த்த" என் தந்தையே🙏",,,
I Love You Appa ❤️🩹🌏 ! ! !
#Ajithkumar#AjithkumarRacing#AK64
அதலாம் ஒரு காலம் 😫
அண்ணா Fans space pottu aluvaanuga namma thalapathy birthday kuda avanga thaan top la irukkaanganu🤘😅
#nonpareilThalaAjith#என்றும்_தலஅஜித்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ஜோசப் விஜய் அவர்களுக்கு ,
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
@cmotamilnadu@aiadmkofficial
படம் வரட்டும்...
வராமலே இருக்கட்டும்...
நான் எப்பவும் தல பக்கம் தான்... ❤️👑
ஏன்னா,
சில பேரை ரசிக்கலாம்...
ஆனா தல மாதிரி ஒருத்தரை மட்டும் தான் வாழ்நாள் முழுக்க கொண்டாட முடியும்... 🛐🔥
#AjithKumar#AK#AKRacing
👑 திரையில் ஹீரோ… நிஜ வாழ்க்கையில் ஜென்டில்மேன்… எங்கள் காதல் மன்னன்! 🤍 ஸ்டைலால் ஈர்த்தவர், எளிமையால் உயர்ந்தவர் — எங்கள் காதல் மன்னன். #AK#AKRacing#AjithKumar
கணவனோ இல்ல மனைவியோ உங்களுக்குள்ள கருத்துவேறுபாடு இருக்கு,
இல்ல இருவருக்குமே ஒத்து போகாதுன்னு தோணுச்சுனா யோசிச்சுட்டு இந்த உயிர்களை பூமிக்கு கொண்டுவாங்க,
இல்லை இந்த உயிர்கள் வந்த பின்னால் இருவருக்கும் ஒரு பிரிவினை வந்தா அந்த குழந்தைகளுக்காக அனுசரிச்சு வாழுங்க,
அதும் மீறி சகிப்புத்தன்மை இல்லைனா தாராளமா விவாகரத்து வாங்கிட்டு யாராவது ஒருத்தர் அந்த குழந்தைகளுக்கு பொறுப்பெடுத்து வளருங்க,
இல்லை இரண்டுபேருக்கும் அந்த குழந்தை வேணாம்னா தயவுசெய்து ஏதாவது நல்ல காப்பகத்துல கொண்டு சேர்த்திட்டு நீங்க உங்க வேலைகள பாருங்க...
அப்படி இந்த குழந்தைய விட்டு உங்களுக்கு உங்க சந்தோஷம் முக்கியமா தோணுதுன்னா,
நீங்க எந்த கு"ற்றா உணர்ச்சியும் இல்லாம நிம்மதியா சாப்பிட்டு அந்த உணவு ஜீரணமாகி தூங்கி எழுந்து உங்க இயல்ப வாழ பழகிட்டா ஒரே ஒரு விஷயத்தை தவறாம செய்யுங்க,
இந்த உலகத்துக்கு உங்கள மாதிரி இரக்க குணம் இல்லாத ஒரு ஜந்துவை கடவுள் இனி இந்த உலகத்துல படைக்க கூடாதுன்னு தினமும் வேண்டிக்கோங்க...
இங்க பிரச்சனை இல்லாத மனுஷனே இல்ல,
ஒவ்வொருத்தர் வாழ்க்கையில ஒவ்வொரு பிரச்சனை இருக்கு...
அது எல்லாத்தையும் தாண்டி பல குடும்பங்கள் இன்னும் ஒன்னா இருக்க ஒரே காரணம் இந்த குழந்தைகளோட முகத்துக்காக தான்,
அதுல ஒருத்தனோ ஒருத்தியோ சரியில்லைனா உயிரை மாய்க்க வேண்டி எந்த அவசியமும் இல்ல,
போடா/டி Myயிரேன்னு போய்க்கிட்டே இருக்கனும்,
தப்பு பண்ணதுங்களே நல்லா வாழ்றப்போ எந்த தப்பும் பண்ணாத நீங்க ஏன் உங்கள தண்டிக்கனும்..??
இப்படிப்பட்டவுங்க கண்ணு முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டுறது தான் நீங்க அந்த மாதிரி ஆட்களுக்கு குடுக்குற பெரிய த"ண்டனை...
திரும்ப திரும்ப சொல்றேன் தற்கொ*லை எதுக்கும் தீர்வு இல்ல,
இந்த வீடியோல இருக்க குழந்தை இப்போ எப்படி இருக்காங்கன்னு தகவல் தெரிஞ்சவுங்க சொல்லுங்க,
அவுங்க அப்பா அந்த பையன் அம்மா சரியில்லாததால அவுங்கள கொ"ண்ணுட்டதாகவும் தான் சா"க போறதாகவும் சொல்லி ஒரு வீடியோ போட்டிருக்காரு அவரோட நிலை என்னென்னும் தெரியல,.??
ஆனா ஒரு பாவமும் அறியாத குழந்தைய இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதிங்க பாக்கவே மனசுக்கு பாரமா இருக்கு...
🥺🥺💔