இதுதான் ஆதவ் அர்ஜூனா !
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும், பாஜக தலைவர் அண்ணாமலையையும் ஒருமையில் பேசுகிறார்
உண்மையில், விஜயை நட்டாற்றில் கொண்டுபோய் விடப்போகிறவர் இவர்தான்.
அதிமுக-விடம் தொங்கு, தொங்கு என தொங்கியது யார் ? என்பது ஊருக்கே தெரியும்.
தன்னிடம் வேலை பார்ப்பவர்களை ஒருமையில் பேசிவந்த ஆதவ் அர்ஜூனா, இப்போது தலைவர்களையும் பேசுகிறார். ஆனால், ஊருக்கே நாகரீக பாடம் நடத்துவார் இவர்.
காந்தின்னு பேர் வச்சுட்டா உத்தமர் ஆகிவிட முடியுமா? @AadhavArjuna
விஜய் நேரடியாக இதை டீல் செய்யவில்லையென்றால், தன்னை தானே அரசியல் சாணக்கியர் என்று சொல்லிக்கொள்ளும் ஆதவ் அர்ஜூனா, த.வெ.கவை முட்டுச் சந்திற்கு கொண்டு செல்வது உறுதி!
சாணக்யாவின் - 6ஆம் ஆண்டு விழா
நமது பெருமைமிகு சிறப்பு விருந்தினர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள்
Road to 2026... Begins here !!
@Seeman4TN@NaamTamilarOrg@RangarajPandeyR#chanakyaa
"தலையில் கட்டுடன் சட்ட கல்லூரி மாணவி வெளியிட்ட வீடியோ என்ன நடக்கிறது தமிழகத்தில். .... ஆட்சி இருக்குமா?"
watch full video link
https://t.co/YwuNuYlBAi
#Mkstalin@mkstalin#kanimozhi@KanimozhiDMK
இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன்.
திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது!