மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். Happy Birthday CM! - தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம். @CMOTamilnadu@actorvijay@TVKVijayHQ@imrajmohan
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க நிர்வாகியும், புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான திருமதி.திலகவதி பதிவிட்ட ஒரு புகைப்படம் குறித்து, அவதூறான கருத்துகளை பதிவிட்டவர்களுக்கு *தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை* பதிவு செய்கிறது. @ThilakavathiSam
தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்புகள், அறிக்கைகள், உறுப்பினர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள், நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் என அனைத்து செய்தி தொடர்புகளுக்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களை பின் தொடருங்கள்!

இனிதே துவங்குகிறது!
தமிழ் செய்தி வாசிப்பார்கள் சங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதல பக்கங்கள்! செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் அதிகாரபூர்வ தகவல்களுக்கு எங்கள் சமூக வலைதள பக்கங்களை தொடருங்கள்!