@stambouli_o1@o1_exchange@base Allowed-origin API keys... so you can lock keys to specific frontends. that's a detail most devs don't think about until they get scraped
@margin_trade@SKhynix ngl was skeptical about trading single-stock perps but the HBM angle on $SKHYNIX makes this different from just chasing ADR hype. nvidia's whole AI stack runs on this company's chips
Flap Daily TOP3 by Volume:
$火蝴蝶
https://t.co/WyfYsUDBSb
$BBAI
https://t.co/CYWqnuT171
$MILADY
https://t.co/JbHM7cIm9A
⚠️: Flashloan high volume TXs are excluded from the calculation ⚡️
Check them out on https://t.co/OweNEDdKCc
முகுந்தன் அரங்கத்தில் நான் கலந்துகொண்ட @News18TamilNadu நிகழ்ச்சியிலும் @arivalayam காலிகள் கலவரத்தில் ஈடுபட்டார்கள். இப்போது பாரிமுனையில் கழக கண்மணிகள் மீது வன்முறைத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுருக்கிறார்கள். ஊடக வெளிச்சம் இருக்கிற இந்த நாளில் இந்த அராஜகத்தை செய்கிறார்கள் என்றால் இவர்கள் மீண்டும் வந்தால் நாடு காடாகும்; பிணம் தின்னத்துடிக்கிற பேய்களிடம் வாக்காளர்களே எச்சரிக்கையாக இருங்கள்.
@TVKPartyHQ
எவ்வளவு முறை குழந்தைகளை கூட்டிட்டு வர வேணாம்ன்னு சொல்லியும் ஏன் கூட்டிட்டு வந்தீங்க?ன்னு கேட்டு அழுதிருக்கார் மனுஷன். கட்டாயம் உங்களை பார்க்க நேரில் கரூருக்கு வருவேன்னு சொல்லிருக்கார்.
ரொம்ப மனம் உடைந்து இரண்டு குடும்பத்திடம் காலில் விழுந்து அழுதிருக்கார். எங்களை விட அவரை தேற்ற வேண்டிய அளவுக்கு அவர் மனம் உடைந்து இருப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பத்திரிகையாளர்களிடம் தகவல். 😟
Today will be last day of Screen Rakesh operations . Going for a complete revamp starting tomorrow. Hoping to resume back for #JanaNayagan .
More updates on this project down the line … Thank you !!!