அப்பிச்சி பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் அமைச்சர்... ஆனால் ஒத்த ஒருபாய் மக்கள் பணத்தை திருடாத😘💪 இந்த தலைமுறை காணாத அரசியல் தூய்மை..
தமிழ் தேசிய அரசியல் எப்படி தூய்மையா இருக்கும்னு நமக்கு கற்பித்த தாத்தா #கக்கன் தமிழ் மண்ணில் பிறந்த தினம் இன்று🙏
அண்ணன் சீமான் ஒரு ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணை மாதிரி அமைக்க வேண்டுமென்று எண்ணுவார்கள் யார்?
அப்படி ஆரம்பித்தால் அதற்கு நான் 10,000/- நிதி அளிக்க தயாராக உள்ளேன் 🙌
தெரு தெருவா கத்தி கத்தி சொன்னாப்ல சீமான் அண்ண.. ஒருத்தனும் கேட்கல.. அது இப்போ அப்படியே நடக்குது😭😭😭😤😤
அரசியல் ஆசான் சீமான். 🙏
"10 லட்சம் கோடி ரூபாய் மொத்த நிலுவைக் கடன்" - வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர்.
கும்மிடிப்பூண்டி தவெக எம்எல்ஏ எங்களுக்கு தேவை இல்லை.. தவெகவை வகுந்தெடுக்கும் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பம்😡😡😤
வேட்பாளர் யாருன்னு தெரியாம.. ஒரு நடிகனை நம்பி ஓட்டு போட்டா இதுதான் நிலைமை.. இப்ப வந்து கதறுனா என்ன செய்ய😖😖
அண்ணன் சீமானிடம் ஒரு கோரிக்கை!
Issue based அறிக்கை விடும் போது எழுதுவதோடு மட்டுமில்லாமல் காணொளியாகவும் பேசி வெளியிட்டால் அந்த issue இன்னும் வீரியம் பெரும்.
என்னைப்போல தம்பி தங்கைகளுக்கு எடுத்து பகிர வசதியாக இருக்கும் அண்ணா.So pls consider பண்ணுங்க அண்ணா.
@Seeman4TN | @PackiaSe
உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று!
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது.
கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட!
தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன்.
தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்தொண்டு!
மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு!
“ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்,
கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும்,
உன்னத கொடையாம் குருதிக்கொடை!”
என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldBloodDonorDay
இந்த கூத்தாடி பயலுககிட்ட அறிவ எதிர்பார்த்தா நடக்குமா!😡😡😡
பதில் வேணும்னா #விஜய் சார கேள்வி கேக்காதீங்க.. கேள்வி கேக்குறத நிறுத்துனா பதில் கிடைக்கும்😮💨😮💨
இன்னும் என்னென்ன கொடுமைய பாக்கணுமோ🥺
நியாயமான கேள்வி 🤔🤔👌👌
வெற்றியோ தோல்வியோ நடுநிலையாக, உண்மையின் நேர்முகமாக கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது நாம் தமிழர் கட்சி🔥🔥
பத்திரிகையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நிற்பது நாம் தமிழர் கட்சி தான் ஆனால் அந்த கட்சியை புறக்கணிப்பது தான் ஊடகங்களில் வேலை..
வார்த்தை க்கு வார்த்தை #அப்பா என்ற அழைத்த சீமான் அந்த வார்த்தை யோட நின்று விடாமல் இன்று இன்னொரு மகனாக ஒவ்வொருவரையும் வாசல் வரை சென்று அழைத்தும் நன்றியும் தெரிவித்து அனைத்து வேலைகளையும் ஒரு மகனாக நின்று சேவை செய்கிறார் அண்ணன் சீமான்🙏🙏🙏
மாரிதாஸ் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்...💪💪💥
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம்னு, நூறு இருநூறு பேர் மட்டும் பேசிக்கிட்டு இருந்த ஜான் பிரிட்டோவ பத்தி, மாரிதாஸை கைதுசெய்ததன் மூலம் ஊரையே பேசவைத்துவிட்டனர்🤣🤣🤣
மாரிதாஸ் கைது பழிவாங்கல் நடவடிக்கை: சீமான்🫵🫵🫵
விஜய் பத்தி பேசிய போது வராத கைது.. ஏன் லாட்டரி மாபியா, Drug மாபியா பற்றி பேசியதும் மாரிதாஸ் கைது!
#ReleaseMaridhas