#விஜய் அண்ணாவ தெய்வமாக பார்கும் பாமர மக்கள்❤🔥 இந்த மக்கள் மணச புடிக்கிறத விட பெரிய சாதனை உலகத்துலயே கிடையாது🤟🔥
@actorvijay அண்ணா நீங்க சம்பாதிச்சதுலயே பெரிய சொத்து இவுங்க தான்❤👌
#LEO#ThalapathyVijay𓃵 @actorvijay
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் வழியில் எல்லோரும் அணுகக்கூடிய எளிமையான தலைவராக, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நேர்மையாளராக, இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பெருமிதமாக அரை நூற்றாண்டுக்கும் மேலான பொது வாழ்வை மேற்கொண்டு வருபவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஐயா திரு. காதர் மொய்தீன் அவர்கள்.
அப்படிப்பட்ட மகத்தான தலைவரை, 'தங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறினார்' என்ற ஒரே காரணத்திற்காக, தி.மு.க-வினர் அவரையும் அவர் சார்ந்த இயக்கத்தையும் தொடர்ந்து பொதுவெளியில் அநாகரீகமான முறையில் பழி சுமத்தியும் இழிவாகப் பேசியும் வருவது அருவருக்கத்தக்கது; கண்டனத்திற்குரியது.
எழுபத்தைந்து ஆண்டுகால அரசியல் வரலாற்றில், ஐ.யூ.எம்.எல் அலுவலகத்திற்கு நேரில் சென்ற ஒரே முதலமைச்சர் நமது தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள்தான். அதன் காரணமாக அவரை வரவேற்க வாடகைக்கு இருக்கைகளை வாங்கும் அளவில் நேர்மையுடன் இயக்கம் கட்டி நடத்தி வரும் ஐயா திரு. காதர் மொய்தீன் அவர்களை 'சோஃபா'வில் பணம் வாங்கினார்கள் என்று அவதூறு செய்வது தி.மு.க-வின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
ஊழல் செய்வதையே தங்கள் அரசியலின் ஒரே கொள்கைத் திட்டமாக வைத்துள்ள தி.மு.க-வினரின் இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலையும், வன்மத்தையும் காலம் காலமாக தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து துடைத்தெறிந்தனர்.
அதனால், ஐயா திரு. காதர் மொய்தீன் அவர்களும், ஐ.யூ.எம்.எல் தோழர்களும் தி.மு.க-வின் அவதூறையும், அநாகரீக அரசியலையும் பொருட்படுத்த வேண்டியதில்லை.
புதியதொரு - நல்லதொரு மாற்றத்திற்கான அரசை தமிழ்நாட்டில் அமைத்துள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' என்றும் உங்களின் நடவடிக்கைகளுக்கு உற்ற தோழனாகத் திகழும்; இஸ்லாமிய மக்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் போற்றிப் பாதுகாக்கும் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவதூறு வீழும்! அறம் வெல்லும்!
விஜய் அவர்களை தவிர எங்க ஆபிஸ்க்கு எந்த முதலமைச்சருமே வந்தது இல்ல..🫡
”நாங்க சோஃபா வாங்கல சார்... அது வாடகைக்கு வாங்குனது சார்” 🤫
சிலரின் வார்த்தைகள் மனதை வருடும் அது தான் பேராசிரியர் அவர்களின் வார்த்தை ❤️🔥
தமிழக வெற்றிக் கழகம், சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக, ஜூன் 22 அன்று 52-ஆவது பிறந்தநாளைக் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சிவகாசி,இஞ்சரில் உள்ள “ஜீவக்கல் இலவச ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடி,அவர்களுடன் உணவு அருந்தி கலந்துரையாடி மகிழ்ந்தேன்.
#CMJosephVijay #Sivakasi #TVK
தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடையில் முறைகேடு நடப்பதாக வந்த புகார். உடனடியாக சென்ற அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு💥
செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு பகுதியில் கட்டப்பட்டு வரும் 'கலைஞர் சர்வதேச மாநாட்டு மையம்' கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டோம். பணியின் நிலை மற்றும் திட்டமிடல்கள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாலோசித்தோம்.
நமது தமிழக வெற்றிக் கழக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெகநாத் மிஸ்ரா அவர்கள், அவர் சார்ந்திருந்த 'நமது மக்கள் முன்னேற்றக் கழகம்" கட்சியினை தமிழக வெற்றிக் கழகத்தோடு இன்று இணைத்துக்கொண்டார். "மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகள்" என்ற சமத்துவ கோட்பாட்டுப் பாதையில் அனைவரும் ஒன்றாகப் பயணிப்போம்.
மேலும், பல்வேறு மாற்றுக் கட்சிகளின் நிர்வாகிகள் இன்று பனையூர் கழக தலைமை நிலையச் செயலகத்தில் தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
In an era of banner politics and victory celebrations, Virudhunagar MLA @selvamVNR is setting a different example.
Instead of staying behind office doors, he continues to walk through every corner of the constituency, meeting people face-to-face and thanking those who placed their trust in him.
Winning an election is one thing. Remembering the people who made that victory possible is leadership.
This gesture of gratitude reflects humility, respect, and a genuine commitment to public service.
Wishing him continued success in serving the people of Virudhunagar. 👏
#Virudhunagarmla #TVK
Time travel tweet - year 2031
2021 லயே விஜய் அரசியலுக்கு வந்திருந்தா Master ல இருந்து Leo, Goat வரைக்கும் படம் நடிச்சிருக்கமாட்டாரு Gen Alpha fans இருந்திருக்காது
2026 ல vote போட்ட Gen Z kids துப்பாக்கி batch வர தான். 2031 ல தவெக வ ஜெயிக்க வைக்க போறது முந்தய சிறப்பான ஆட்சி, Gen Z second batch, Gen Alpha kids தான்
”அண்ணன் ஒரு நாள் என்ன வீட்ல வந்து பாத்தாரு.. நம்ம கட்சியில கூட்டணி சேர வந்தேன்னு சொன்னாரு.. ஆனா நாங்க தனித்து தான் போட்டியிடுறோம்னு சொன்னேன்..” த.வெ.கவில் தனது கட்சியை இணைத்த கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா குறித்து அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு
#Panaiyur | #TVK | #CMVijay | #JeganathMishra | #PolimerNews