தமிழ்நாடு அரசின் 100 நாள் சாதனைகள் விளக்கக் கூட்டம்!
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், எனது ஆலோசனையின் பேரிலும், அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு அரசின் 100 நாள் சாதனைகள் விளக்கக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட அன்பு அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள், தமிழ்நாடு அரசின் 100 நாள் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து எழுச்சியுடன் சிறப்புரையாற்றினார்.
கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்ட இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் இந்நிகழ்வு, சிறப்பான மக்கள் பங்கேற்புடன் நிறைவடைந்தது.
#nellai #TnSouth #Ambasamudhram #TVKHQ #EsakiSubaya
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி, மகராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பூத்களில், வெற்றி வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களுக்கு விசில் சின்னத்தில் ஆதரவு திரட்டி, வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். மக்களை நேரில் சந்தித்து, உற்சாகத்துடன் வாக்கு சேகரித்த இந்தப் பயணம் மக்களுடனான சந்திப்பாக அமைந்தது.
#Nellai #TnSouth #Ambasamudhram #TVKHQ #EsakiSubaya
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
கடந்த மே 2026-ல் நடந்த கூற்று....
கூட்டணி முயற்சி! சீ, நல்லவா இருக்கு, கேட்க!
(அ இ அ தி மு க + திமுக கூட்டணி ஆட்சி)
உடன்பிறப்பே, இரத்தத்தின் இரத்தமே - இனியும் ஏமாறாதே!
இந்த இடைத் தேர்தலுக்கு, அவங்களே காரணம்!
மதுராந்தகம், தாராபுரம் நமக்கே!
@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl@BussyAnand
வாங்கய்யா! வாத்தியார் அய்யா... வாத்தியாரின் வழிநடப்பவரே...
வரவேற்க..வந்தோம் அய்யா...
வந்தது.. நல்ல இடம்... இனி இந்த நாடே உம்மை போற்றும் அய்யா...
உங்களின் மக்கள் பணி, இனி தமிழக வெற்றிக்கழகத்தின் பணி...
சிறப்பாக செய்வோம்! இந்நாட்டை செம்மைப் படுத்துவோம்!
@TVKVijayHQ@BussyAnand
தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் பொறுப்பு அமைச்சராக நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மரியவில்சன் அவர்களை நியமிக்கப்பட்டுள்ளார்கள்
@CMOTamilnadu@MarieWilson_TVK@TVKVijayHQ@BussyAnand