ஒரு விஷயத்தைச் சொல்லிக்க விரும்புறேன்…
ஒருவர் பொது வாழ்க்கையில் இருக்கிறார் என்பதற்காக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் முழு உரிமை கிடைத்துவிடாது!
PUBLIC IS PUBLIC. PERSONAL IS PERSONAL. இரண்டுக்கும் இடையில வித்தியாசம் இருக்கு.
இந்த வயசுல கொத்தடிமை மாதிரி பேசாம, உண்மையை உரக்கவும் பக்குவமாகவும் பேசிய பாட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ❤️🙏