கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
@CMOTamilnadu
நன்றி @TVKVijayHQ@vinothravi11 💚🌾

உழவர்கள் விவசாய அடையாள எண் பெற்றிட கடைசி நாள் 31.05.2026 ஆகும். அன்றுக்குள் தவறாமல் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
#CMJosephVijay#TamilnaduGovt
வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் விதை சான்று இயக்ககம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
விவசாயக் கடன் தள்ளுபடி @CMOTamilnadu முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளின் துயரம் போக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. முதல்வர் தளபதி விஜய் @TVKVijayHQ அவருக்கு நன்றிகள் பல! 🙏🌾💚💚
மாண்புமிகு வேளாண்மை துறை அமைச்சர் அண்ணன் @vinothravi11 அவர்களுக்கும் நன்றி. 💚💚💚

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
மாண்புமிகு வேளாண்மை துறை அமைச்சர் அண்ணன் @vinothravi11 அவர்களே...
விவசாயிகள் நலன் பாதுகாக்க சிறப்பு திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
தென்காசி மாவட்டம் சிவகிரியில் புகார் அளிக்கச்சென்ற விவசாயியை காவல் ஆய்வாளர் முரளிதரன் தாக்கியதால் விவசாயி விஷம் அருந்தியதாகக் கூறி காவல் துறையினரே மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
Kindly look into this matter and solve the issue. @vinothravi11 Avl
@TVKVijayHQ Avl
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அண்ணன் திரு.ர.வினோத் @vinothravi11 அவர்கள், வேளாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்து வேளாண்மை இயக்குநரகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கும்பகோணம் MLA திரு. வினோத் @vinothravi11 அவர்களுக்கு, தமிழக வெற்றிக் கழக (TVK) விவசாய அணியின் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
தமிழக விவசாயிகளின் உழவர் நலம் காக்க தங்களின் பணி சிறக்கட்டும்!🌾💐
#AgricultureMinister#TVK