அவரைப் பெரிய திரையில் பார்க்க முடியாமல் போனாலும், அவர் "சி. ஜோசப் விஜய் என்னும் நான்..." என்று சொல்வதைப் பார்ப்பதுதான் இதுவரை இல்லாத மிகப்பெரிய மக்கள் எழுச்சி! வேறு எந்த ரசிகர் கூட்டமும் இந்த அளவு மெய்சிலிர்ப்பை ஒருபோதும் அனுபவிக்காது! ❤️🔥💥
திமுக கருணாநிதியின் வளர்ப்பு கொத்தடிமை முதல்வரை ஒருமையில் பேசும் போது ரசித்துச் சிரிப்பதுதான் மேயர் பாதி முடி பிரியா வேலை போல
இவர் எல்லாம் மக்கள் பிரதிநிதி யா
நடிகரா இருந்து வந்த எம்ஜிஆர் சொத்து சேர்க்கல சேவை செஞ்சாரு..அதே தான் விஜய்யும் சொத்து சேர்க்க மாட்டார் சேவை செய்வார்..
ஆனால் சேவைன்னு வந்த கருணாநிதி குடும்பம் எ��்வளவு கொள்ளை அடிச்சது - பேரரசு ப்ளாஸ்ட் 🔥🔥🔥🔥🔥🔥
The moment when thalapathy set the bar high !!!
The moment when thalapathy decided that
Aayiram kodi target illa, aatchi eh pudikkiradhu dhan target.. 🎯