100 நாள் சாதனை… மக்கள் மனதில் மாற்ற��் 🔥
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும்
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்
அன்பிற்குரிய நவல்பட்டு S. விஜி அவர்களின் முன்னிலையில் 🚀 @navalpattuviji @tvk_og_warrior @tvkhqitwingoffl @cmotamilnadu #tvkfortn🇪🇦 #thalapathy
வெற்றி நடை… 100 நாட்கள்! 💪🔥
தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் பயணத்தை முன்னிட்டு, சிங்காநல்லூரில் சிறப்பாக விழா நிறைவடைந்தது ❤️💪
மக்களுக்காக தொடர்ந்து பயணிப்போம்…
மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்! ✊
#tvk#covai#mla
Celebrating 100 Days of the Permanent CM of TamilNadu C. Joseph Vijay Sir
Under the leadership of our Honourable Fisheries & Fishermen Welfare Minister Shri. Srinath Sir marking a new chapter of service progress and people’s welfare. 100 Days of Leadership. A Journey of Change.
தமிழக வெற்றிக் கழகம் திருவள்ளுவர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் டாக்டர் R.பிரகாசம்MLA., அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது...!!
#tvk#poonamallee#thalapathy#vijayfans#thiruvallur#tvkfortn
தூத்துக்குடி மத்திய மாவட்ட தொண்டரணி சார்பில் அடுத்த கட்ட நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.🎯💯💥
இவன் :
M.ரியாஸ்,
தூத்துக்குடி மத்திய மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
#tvk#tvkfortn#tvkvijay#tvkthalapathy_2026_❤️🔥
தமிழக வெற்றிக் கழகம்
நேற்று திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்
மற்றும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அண்ணன் ��வல்பட்டு S.விஜி அவர்கள் தலைமையில் மாபெரும் நம் வெற்றி தலைவரின் 100 நாள் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது❤️#tvkthalapathy_2026
பாண்டிய குல பேரரசி, மதுரையின் மங்கயற்கரசி அன்னை மீனாக்ஷியின் அருளால் கழகத்தின் இரண்டாவது மாநாடு நிகழ்வின் போது கழக பொதுச்செயலாளர் அண்ணன் N ஆனந்த் அவர்களை சந்தித்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 😊🙏🏼#trendingreels#tvksuresharmy#actorvijay#madurai#meenakshi