Almost எல்லாம் தளபதி ரசிகர்கள் இன்னைக்கி Online வந்துட்டீங்க !
வராத உங்க frnds வர வச்சிருங்க, அடுத்த 2 நாள் சரவெடியா இருக்க போகுது 🤯🔥
TL gonna be filled with #JanaNayagan Glimpse , CDPs, Mashups & Whatsapp Status Edits 💥
Peak Birthday Celebration Mode க்கு போக அப்படியே நம்ம Page ah Follow பண்ணி, Notification Set பண்ணிக்கோங்க 🥳💥
அடுத்த 3 நாளைக்கு , Mass Celebration Contents க்கு நாங்க Guarantee !! 😉🕺🔥
#JanaNayagan