அந்த தெருமுனை கோவில் மேல ஒரு காலு, மூங்கில் மேல ஒரு காலு, அந்த மூங்கில் எப்படி ஆடுது பாருங்க, கழண்டு விழுந்தா அந்த இடத்துல நெரிசல் ஆகி எவன் கால்ல மிதி பட்டா என்ன ஆகும்ன்னு நமக்கு பதறுது, "ஒத்தையில் நிக்குற எமன்டா" ன்னு timing க்கு பாட்டு வேற போடுறானுங்க 🤦🏽♂️
This video should create nightmares for KN Nehru, Anbil Mahesh and other Trichy DMK gangs.
Reportedly, lakhs gathered throughout Trichy to meet @TVKVijayHQ 🔥🔥🔥
தலைவர் தளபதி அவர்கள் நேற்று அரசியல் கட்சி தொடங்கி மக்கள் பணி செய்ய வரவில்லை அண்ணன் அவர்கள் 30வருடம் முன்பே நற்பணி மன்றம் தொடங்கி அதனை மக்கள் இயக்கமாக மாற்றி தன் மக்களுக்கு பல்வேறு வகையில் குரல் கொடுத்து ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து இன்று மாபெரும் சக்தியாக உருவாக்கி உள்ளார்!
Southern Zone (18-60) 🔥
Average Votes:
TVK: 37.45% 🚀
DMK: 28.75%
ADMK: 17.7%
NTK & Others: 2.8% each
TVK is smashing it! 💥💥
The wave is REAL, @TVKVijayHQ 🥵🔥 #TVKVijay
தமிழ் சினிமாவில்
விஜய் இருக்கும் உயரம் வேறு...
மற்ற நடிகர்கள்,
அரசியலுக்கு வரும்போது இருந்த உயரம் வேறு..
விஜய் உச்ச நட்சத்திரம்...
விஜய்யை யாருடனும் ஒப்பிட முடியாது...
#தமிழகவெற்றிக்கழகம்#VoteForWhistle