ஸ்டாலின் அவர்களே நீங்கள் தோற்ற பிறகு விட்ட கண்ணீர் கரூர் மக்களுடைய கண்ணீர்
• கரூரில் உயிரிழந்தவர்களின் பாவம் உங்களை சும்மா விடாது
• கொள்ளையடித்த பணத்துடன் லண்டனுக்கு கிளம்புங்கள்...
• கரூருக்குப் பிறகு எங்களுடைய பரம எதிரி நீங்கள்தான்
~ அமைச்சர் @AadhavArjuna#Karur #Dmk #Stalin #udhayanidhistalin
முதலமைச்சர் ஓரிரு வாரங்களில் கரூர் வர இருக்கிறார் அங்கு அலை கடலென இருக்கும் தொண்டர்களை இணைத்து இந்த இயக்கம் வெற்றி பெற பாடுபடுவோம் - கரூர் விஜயபாஸ்கர்.
#CMJosephVijay#MRVijayaBaskar#Karur#Tamilnadu