இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!
#CMJosephVijay
மே மாதம் தவெக செய்த சாதனை 🖐️
1. மது கடைகள் 717 மூடப்பட்டது
2. 200 யூனிட் மின்சாரம் இலவசம்
3.பயிர் கடன் தள்ளுபடி~ குறை இருக்கு 👍
4. சிங்கப்பெண் படை
5. பருத்தி 11% இறக்கு மதி தள்ளுபடி
6. ஆழம் அதிகம் உள்ள கல்குவாரிக்கு தடை
6. கோவில், மருத்துவம், ரேஷன் போன்றவற்றில் ஊழல் கண்டுபிடித்து நடவடிக்கை 🖐️
7. 1000 மகளீர் தொகை
ஒரு மாதம் சாதனை, இதே மாதிரி 5 ஆண்டு நீங்க என்ன பண்ணிங்கன்னு சொல்ல முடியுமா @arivalayam 🤫