கோரிக்கை வைத்த இளைஞர்!
ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றிய சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் @EcrPSaravanann அவர்கள் 👌
பல வருஷமா பொட்டல் வெயில்ல நின்னு தான் பாண்டிச்சேரி கடலூர் சிதம்பரம் வேளாங்கண்ணிக்கு பஸ் ஏறி போவாங்ய 🤗 இனி பேருந்து நிழற்குடை இருக்கும்
லஞ்சம் ஊழல் 60-70 percent கம்மியா ஆகியிருக்கு 👌👌
அரசு அலுவலகங்களில் வேலை இப்பெல்லாம் Dmk ஆட்சியை விட வேகமா சூப்பரா இருக்கு Tvk ஆட்சியில் ❤️🔥❤️🔥🔥🔥
நன்றி CM சார் @TVKVijayHQ 🙏🙏
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறையில் FIR leak ஆனது 20 journalist phone வாங்கி check பண்ணாங்க அப்ப எங்க போச்சு உங்க சுதந்திரம்
ஆட்சி கலைக்க முயற்சி பண்ண உன்னை கேள்வி கூட கேட்க கூடாத ?
விஜய் உழைத்து 200 கோடி சம்பளம் விட்டுட்டு வருவதும்
ஊழல் பண்ணி 2000 கோடி பிஜேபி தரதும் ஒண்ணா ?
அது இல்லாம 2000 கோடி குடுக்குற அளவுக்கு சீமான் worth இல்லை 😂😂
தன்னோட சுய லாபத்துக்கு தம்பிகளை அடமானம் வைத்த ஆளு தான் சைமன் 😂
அமைச்சர் ரமேஷ் மீது வைக்கப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கு பத்திரிகையாளர் சுபைர் பதில்🔥🔥
ஆனா தேர்தல் முன்னாடி இந்த வாய் பேசுன பேச்சு இருக்கே யப்பா யப்பா பச்சோந்தி கூட்ட தலைவன் 💯💯
Thanks to all கொத்துஸ் and சங்கிஸ் for Exposing the Bribe taken by TVK Cadre🙏🙏
இதுதான் தப்பு செஞ்சா என்ன பண்ணுவாரு அண்ணன் அப்டினு காட்ட சரியான வாய்ப்பா அமைஞ்சு இருக்கு
தப்பு யார் செஞ்சாலும் ஜெயில் உறுதி சொல்லிட்டாரு எல்லோருக்கும் நன்றிகள் தலைவா @TVKVijayHQ@CMOTamilnadu 🔥🔥🔥
அவதூறு பரப்பிய நபர் கைது
பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பிய வினோத் சூர்யகுமார் என்பவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்
போலியான தகவல்களை பகிர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை.
சென்னை to திருச்சி express Way கட்ட நிதி கேட்டவுடன் விஜய்க்கு கிடைத்துள்ளது 🔥🔥
பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை ஒழித்ததால் விஜய்க்கு மத்திய அரசு செல்வாக்கு எகிறி உள்ளது 💯