TNல power cut issues, crimes, விலைவாசி & எனக்கு தெரிஞ்சி ஜெயில்ல இருந்து இவ்ளோ கைதிங்க தப்பிக்கிற நியூஸ்லாம் இப்போதான் கேள்வி படுறேன். இவ்ளோ நடக்குது ஆனா ஒவ்வொரு வாட்டியும் ஏதாச்சும் நடக்குறப்போ எதிர்க்கட்சி arrest, Narratives ன்னு spread ஆகுது. இது ஒரு patternஆவே இருக்கு. இந்த கேள்விலாம் எதிர்க்கட்சி சட்டசபைல வெச்சாலும் இதேமாதிரிதான் CTR பதில் சொல்லுவான். Organisedஆ பண்ணிட்டு இருக்கானுங்க. TN ரொம்பவே மோசமா ஆகிட்ருக்கு! ஆனா இதெல்லாம் எதுமே தெரியாத மாதிரி நாலு எடிட்ட போட்டு ஆர்கசம் ஆகி கடந்து போயிட்டே இருப்பானுங்க. 😂
திரிஷா ரோடு ஷோ கூட அந்த குழந்தைங்க காணாம போன நியூஸ திசை திருப்ப பண்ண மாதிரிதான் இருந்துச்சு.
🚨 TNEB – Electricity at 41.50 per Unit 🚨
TNEB is reportedly procuring 2,100 MW of electricity at Rs 41.50 per unit to meet peak-hour demand from December 2026 to May 2027.
In the previous tender, electricity was procured at 37.50 per unit.
📈 An increase of 4 per unit..👀‼️
கடந்த மே மாதம் வரை ஒரு யூனிட் 11 ரூபாய்க்கு வாங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான டெண்டர் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த உடன் ரத்து செய்யப்பட்டு புதிதாக ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு வாங்குவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டது
ஏன் விலையற்றம் என கேட்டதற்கு ஹை குவாலிட்டி மின்சாரம் என அரசு விளக்கம் அளித்து இருந்தது
தற்பொழுது மேலும் நான்கு ரூபாய்க்கு மேல் அதிகமாக அதாவது 41.50 விலை கொடுத்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது
இது என்ன மின்சாரமாக இருக்கும்?
ஒண்ணு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும், போன தேர்தல்ல விஜய்க்கு ஓட்டு போடாதவங்க எல்லாம் எப்படியும் அவனுக்கு எப்பவும் எந்த தேர்தலிலும் ஓட்டு போடவே மாட்டாங்க அது உறுதி...இப்ப விஷயம் என்னன்னா அவங்களுக்கு.விழுந்த 30% ஓட்டுல வெறும் 15 சதவீதம்தான் அவன் ரசிகர்கள் ஓட்டு மீதி 15% பைத்தியங்க யாராவது புதுசா வருவாங்களா தமிழ்நாட்டை அமெரிக்காவா மாத்துவாங்களான்னு பைத்தியம் மாதிரி இருக்குற கிராக்கிங்க அதுங்கதான் ரவுண்டு ராபின் முறையில்.வைகோவுக்கு, விஜயகாந்துக்கு, சீமானுக்கு, கமலுக்குன்னு தொடர்ச்சியா 10% ஓட்டை தூக்கி குடுத்துட்டே இருந்த லூசுங்க, அந்த ஓட்டை எவ்ளோவுக்கு எவ்ளோ சிதைக்குறோமோ அவ்ளோ நல்லது, அதுங்க கிட்ட இருக்க ஒரே ஸ்பெஷல் இந்த தேர்தலுக்கு ஒருத்தனுக்கு போட்டா கண்டிப்பா அடுத்த தேர்தலுக்கு அவங்களுக்கு போடாதுங்க மாத்தி போடுங்க...
தலைமை ரூட்டுப பொறுக்கியை பொளந்து விட்டிருக்காரு உதய் அண்ணா 🔥🔥🔥
ஆன்லைன் ரூட்டு பொறுக்கிகள் ரெண்டு நாள் கதறுவானுங்க!
தலைமை ரூட்டு பொறுக்கி வீட்டுல உட்கார்ந்து கதறி அழ போறான்!
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்ட்கெட்டு போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்.
சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது?
சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா?
ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் - மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று Lawlessness-ன் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த dummy முதலமைச்சரின் சாதனை.
தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
"இதுல அரசியல் பண்றது ரொம்ப தப்பு.. நான் தான் ஜெனரேட்டர் வெச்சேன்.. ஆதாரம் இருக்கு... அந்த அதிகாரி சொன்னது பொய்"... தந்தையின் உடலை எரிக்க மின்சாரமின்றி தவித்த வினோத் பாரதியின் புதிய வீடியோ
#Tiruvallur | #EBIssue | #Minister | #PolimerNews
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
It is shameful that 17 prisoners have escaped from Thekkampatti jail in Theni district, after attacking and injuring three jail personnel. It shows the level of law and order in Tamil Nadu today. Honble Chief minister C. Joseph Vijay @CMOTamilnadu who holds portfolio also should hang his head in shame and resign taking moral responsibility for the terrible law and order breakdown across the state. Just last week, the high security de tel prison at Puzhal also saw two jailbreaks when two men escaped from it.
@itisprashanth ஆளுங்கட்சியா கூட இல்லாத ஆளை பார்த்து பயப்படறீங்கன்னா நீங்க டம்மி தான்டா வென்று... போலீஸ் அமைச்சர் ஒரு டம்மி அவனுக்கு ஓட்டு போட்ட நீ ஒரு டம்மி
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM.
சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்.
வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.