என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.
@AppavuexSpeaker ஜாதி வெறி உங்களுக்கு தான்.
அதனால் தான் உங்கள் கண்களுக்கு ஜாதியும்,மதமும் தெரிகிறது.
நாங்கள் பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் கோட்பாட்டினை கொண்டவர்கள்.
ஆகையால்,எங்கள் கண்களுக்கு சமத்துவம் தெரிகிறது.
50 ஆண்டுகள் கட்சியை நாங்கள் உடைக்கவில்லை.
மக்களின் தீர்ப்புக்கு அது உடைந்தது.
"Vyasarpadi Goodshed இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, அவர்களுக்கு விளையாட்டு அல்லது நல்ல செயல்களுக்கான இடமாக மாற வேண்டிய நிலை இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக அது போதைப்பொருள் விற்பனையாளர்களின் சொர்க்கமாக திமுக & அதிமுக ஆட்சிகளில் மாறிவிட்டது.
@CMOTamilnadu@AadhavArjuna 🙏🏻
My heartfelt thanks to the Leader of Opposition in Lok Sabha, Thiru @RahulGandhi ji, for gracing my swearing-in ceremony with his presence. Your support and kind wishes are truly appreciated as we embark on this journey to serve the people.
தமிழகத்தில் மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை பாதுகாக்கும் வகையில், முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.
அதன் தொடர்ச்சியாக, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து, தமிழக வெற்றிக் கழக தலைமையிலான ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை தெரிவித்துள்ளன.
மக்களின் விருப்பமே இறுதி தீர்ப்பு என்பதை இந்த ஒற்றுமை மீண்டும் நிரூபித்துள்ளது.
“ஜனநாயகம் வெல்லும்!”
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு
@SPK_TNCC அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திரு. @girishgoaINC தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு.கே.வீ.தங்கபாலு, மேகாலயா, மிசோரம், அருணாசலப் பிரதேச மாநிலங்களுக்கான AICC பொறுப்பாளர் @DrAChellaKumar Ex MP துணை தலைவர் திரு சொர்ண சேதுராமன் அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள்- முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள், வட்ட தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள், பெருநகர சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
Tamil Nadu Congress will hold a major protest tomorrow in every district against the unconstitutional and undemocratic attempts to undermine the clear mandate given by the people of Tamil Nadu, especially the youth and Gen Z who voted decisively for change.
We will strongly oppose the dictatorial actions of the Governor and any attempt to disrespect the democratic verdict of the people.
Tamil Nadu’s mandate is clear. Democracy must prevail. We will fight, protest, and stand with the people of Tamil Nadu. We will uphold the Constitution of India till our last breath.
#TamilNadu #SaveDemocracy #UpholdConstitution #Congress
ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
ஜனநாயகத்துக்கு எதிர் எவர் வந்தாலும் அவர்களை துடைத்தெரிய வேண்டும்.
பாமர மக்களுக்கும் இங்கே அதிகாரம்.
மக்கள்தான் இங்கே மன்னர்கள்.
This is 100% #MurderOfDemacracy.
@TVKVijayHQ must be allowed for #FloorTest.
Since people of Tamilnadu consistently rejecting BJP in Tamilnadu, now BJP supremo + MK Stalin jointly colluded and showing their vengeance towards Tamilians using their usual rubber stamp. Time to act and protect constitution and Tamilnadu. #FlagRed.
CC: @RahulGandhi | @priyankagandhi
This is 100% #MurderOfDemacracy.
@TVKVijayHQ must be allowed for #FloorTest.
Since people of Tamilnadu consistently rejecting BJP in Tamilnadu, now BJP supremo + MK Stalin jointly colluded and showing their vengeance towards Tamilians using their usual rubber stamp. Time to act and protect constitution and Tamilnadu. #FlagRed.
CC: @RahulGandhi | @priyankagandhi