✝️💛TRUE!🕊️They won't like you, will be jealous, gossip about you, do everything to try and bring you down. Don't engage! Walk away and pray for them. Repeat if needed.
.
@CMOTamilnadu@TVKVijayHQ அண்ணா கோயமுத்தூர்ல பிஜேபிக்காரர்கள்,இந்துமுன்னனிகாரர்கள்,அராஜகம் அதிகமாக இருக்கிறது மக்கள் வசிக்கும் வீட்டுபகுதிகளில், கோவில் திருவிழா போனர்களை வைத்து,மக்களுக்கு இடையூறு செய்கிறர்கள்.மக்கள் தட்டிக்கேட்டால்,மிரட்டி வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.