சற்றுமுன்...
கோவை தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்னேஷ் அவர்கள��� கோவை தெற்கு மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் வரதராஜன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம்....
தளபதி 🙏🏻 விஜய் அண்ணன் அவர்களின் சார்பாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் சா��்பாகவும், எனது சார்பாகவும், சட்டமேதை அவர்களை இந்த நினைவு நாளில் வணங்குகிறோம்...💐💫
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி ஆனந்த் அ��ர்களின் அறிவுறுத்தலின்படி கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு.K.விக்னேஷ் அவர்களின் வேண்டுகோள் படி
Dr. அம்பேத்கர் அவர்களின் 69.நினைவுநாள்
அனுசரிக்க��்பட்டது ..
தலைவர் தளபதி அவர்களின் நல்லாசியோடும்,பொது செயலாளர் அவர்களின் நல்வாழ்த்துக்களோடும், கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் அவர்கள் மற்றும் கழக தோழர்கள் அன்போடும்...
இன்று அகவை நாள் காண���ம் கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை கிழக்கு ஒன்றியம் கோட்டுர் பேருராட்சி நிர்வாகி அன்பு தம்பி அசார்
அன்று - ஒரு மனிதன் ❤️
இன்று - ஒரு தலைவன் 💛
நாளை -வருங்கால முதல்வர் ❤️
என்றும் எங்கள் நெஞ்சில் குடி இருக்கும் எங்கள் அன்பு தளபதியின் 32 Years of Vijayism கொண்டாடுவதில் பெருமை அடைகிறோம் ....
கோவை தெற்கு மாவட்ட தலைமை
தமிழக வெற்றிக் கழகம் ❤️💛❤️