தமிழகவெற்றிக்கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க
நேற்று 010-01-2024 வியாழக்கிழமை
வாரந்தோறும் பட்டுக்கோட்டை வடக்கு மற்றும் பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வகைகள் வழங்கப்பட்டது..
இன்று 17-12-2024 எட்டாவது வாரம்
கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க
தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் கொண்டக்கடலை,கடலை மிட்டாய், வாழைப்பழம், அவித்த முட்டை, பேரிச்சை பழம் வழங்கப்பட்டது
இவன்
தஞ்சை தெற்கு மாவட்டம்
தமிழகவெற்றிக்கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க
இன்று 02-01-2024 வியாழக்கிழமை வாரந்தோறும் பட்டுக்கோட்டை வடக்க�� மற்றும் பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வகைகள் வழங்கப்பட்டது..
கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க
இன���று
17-12-2024
ஏழாவதுவது வாரம்
பட்டுக்கோட்டை அரசு சுகாதார மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டது
இவன்
தஞ்சை தெற்கு மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம் 🟥🟨🟥
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி
இன்று 25.12.24 வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையோட்டி அவர்களுடைய திருவுருவச் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்வில் கழகத்தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்
தமிழக வெற்றிக் கழகத்தின்
தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி
தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக
இன்று தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினத்தையோட்டி அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்வில் கழகத்தோழர்கள் ���னைவரும் கலந்து கொண்டனர்
தமிழகவெற்றிக்கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க
இன்று 19-12-2024 வியாழக்கிழமை வாரந்தோறும் பட்டுக்கோட்டை வடக்கு மற்றும் பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வகைகள் வழங்கப்பட்டது
@tvkvijayhq@BussyAnand@TVMIoffl
கழகத்தலைவர் #தளபதிவிஜய் அவர்களின் வாழ்த்துக்களோடு
17.12.2024 இன்று 5வது வாரம்
அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டது
இவண்
தஞ்சைதெற்குமாவட்ட தலைமை தமிழக வெற்றிக்கழகம்
@actorvijay@BussyAnand@TVMIoffl@TVKHQUpdates
தமிழக வெற்றிக��கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க
இன்று முதல் 12-12-2024
(ஒரு வருட திட்டமாக) அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் தஞ்சை தெற்கு மாவட்ட தலைமையில் பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய சார்பாக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார்கள்
@tvkvijayhq
கழகத்தலைவர் #தளபதிவிஜய் அவர்களின் வாழ்த்துக்களோடு
10.12.2024 இன்றுநான்காம்வாரம்
அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டது
இவண்
தஞ்சைதெற்குமாவட்ட தலைமை தமிழக வெற்றிக்கழகம்
@actorvijay@BussyAnand@TVMIoffl@TVKHQUpdates
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துகளோடு
புரட்சியாளர் Dr.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 68-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இவன்:
தமிழக வெற்றிக் கழகம் - தஞ்சை தெற்கு மாவட்டம்
@tvkvijayhq@BussyAnand@tvmioffl
கழகத்தலைவர் #தளபதிவிஜய் அவர்களின் வாழ்த்துக்களோடு
03.12.2024 இன்றுமூன்றாம்வாரம்
அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டது
இவண்
தஞ்சைதெற்குமாவட்ட தலைமை தமிழக வெற்றிக்கழகம்
@actorvijay@BussyAnand@TVMIoffl@TVKHQUpdates
கழகத்தலைவர் #தளபதிவிஜய் அவர்களின் வாழ்த்துக்களோடு
28.11.2024 இன்று முதல் வாரம்
அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டது
இவண்தஞ்சைதெற்குமாவட்ட தலைமைதமிழகவெற்றிக்கழகம் பட்டுக்கோட்டைதெற்கு
@tvkvijayhq@TVMIoffl
கழகத்தலைவர் #தளபதிவிஜய் அவர்களின் வாழ்த்த��க்களோடு
26.11.2024 இன்றுஇரண்டாம்வாரம்
அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டது
இவண்
தஞ்சைதெற்குமாவட்ட தலைமை தமிழக வெற்றிக்கழகம்
@actorvijay
@BussyAnand
@TVMIoffl
@TVKHQUpdates
கழகத்தலைவர் #தளபதிவிஜய் அவர்களின் வாழ்த்துக்களோடு
19.11.2024 இன்று முதல் வாரம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டது
இவண்
தஞ்சைதெற்குமாவட்ட தலைமை தமிழக வெற்றிக்கழகம்
@actorvijay@BussyAnand@TVMIoffl@TVKHQUpdates
கழகத் தலைவர் #தளபதிவிஜய் அவர்களின் வாழ்த்துக்களோடு
19.11.2024 இன்று முதல் வாரம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டது
இவண்
தஞ்சைதெற்குமாவட்ட தலைமை தமிழகவெற்றிக்கழகம்
@actorvijay@BussyAnand@TVMIoffl@TVKHQUpdates
தமிழக வெற்றிக் கழகத்தலைவர் சொல்லுக்கிணங்க
கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ��வருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் அதைத்தொடர்ந்து
பட்டுக்கோட்டை நடுநிலைப் பள்ளியில் நோட்டு பேனா பென்சில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது
தஞ்சை தெற்கு மாவட்டம்
இன்று 22/6/2024 (ரூபாய் 65000)ஆயிரம் தஞ்சை தெற்குமாவட்ட தலைமை சார்பாக வழங்கப்பட்டது
தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
@BussyAnand