திருவத்திபுரம் நகராட்சி வார்டு 20 செங்கல்வராயன் தெரு பொதுமக்களை அழைத்து தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு 20 வெங்கட்ராயன் பேட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி குறித்த விழிப்புணர்வு கூறி உறுதிமொழி எடுக்கப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு 17 பழைய ஹாஸ்பிடல் சாலை கிரிதரன் பேட்டை நகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி குறித்த விழிப்புணர்வு கூறி உறுதிமொழி எடுக்கப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு 12 செல்வ விநாயகர் கோவில் தெரு பொதுமக்களை அழைத்து பொது இடங்களில் குப்பை கொட்ட வேண்டாம் என்றும் நான்கு ( ஈரக்கழுவு, உலர்கழுவு, சுகாதாரக்கழுவு, சிறப்புக் கழிவு )குப்பை தொட்டிகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு 22 கண்ணுகப்புரம் பொதுமக்களை அழைத்து நான்கு ( ஈரக்கழுவு, உலர் கழுவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கழிவு )குப்பை தொட்டிகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு 18 ஆலமர தெரு பொதுமக்களை அழைத்து நான்கு ( ஈரக்கழுவு, உலர் கழுவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கழிவு )குப்பை தொட்டிகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு ரெண்டு ஆற்காடு சாலை பொதுமக்களை அழைத்து நான்கு ( ஈரப்பழுவு, உலர்கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கழிவு ) குப்பை தொட்டிகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர் மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு 17 சின்ன தெரு பொதுமக்களை அழைத்து நான்கு( ஈரக்கழுவு, உலர் கழிவு , சுகாதாரக் கழிவு, சிறப்புக் கழிவு ) குப்பை தொட்டிகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர் மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு 19 ஒத்தவாடை பிராமணர் தெரு பொதுமக்களை அழைத்து நான்கு ( ஈரக்கழுவு, உலர்கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புகள் )குப்பை தொட்டிகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு 16 பழனி தெரு பொதுமக்களை அழைத்து குப்பைகளை வெளியில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தி நான்கு குப்பை தொட்டிகளை பயன்படுத்தி குப்பையை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு 15 மார்க்கெட் பரிதிபுரம் மேற்கு நகராட்சி பள்ளியில் உலக கழு கழுவும் தினமான இன்று மாணவர்களுக்கு கழு கழுவும் செயல்முறையினை விளக்கப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு 17 சின்ன தெரு ஆயுத பூஜை திருவிழாவை ஒட்டி கோவில்களில் இருந்து பெறப்பட்ட குப்பைகளை தரம் பிரித்து வைத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி வார்டு 17 சின்ன தெரு ஆயுத பூஜை திருவிழாவை ஒட்டி கோவில்களில் இருந்து பெறப்பட்ட குப்பைகளை தரம் பிரித்து வைத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது
திருவத்திபுரம் நகராட்சி - அனுமந்தன்பேட்டை ஆற்காடு சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் செழிப்பு பசுமை உரம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் உயர்திரு ஆணையாளர் அவர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அவர்கள் கலந்துகொண்டு செழிப்பு உரத்தினை பொதுமக்களுக்கு வழங்கினர்.