இன்று (28/08/2026) மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட ஜவஹர்புரம், டி.ஆர்.ஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள் கண்மாய்க்கு உட்பட்டது எனக் கூறி பத்திரப்பதிவு தடைபட்டிருந்தது. ஆனால், கடந்த 2020-ல் மாவட்ட ஆட்சியர் அறிக்கையின்படி இப்பகுதிகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு உட்பட்டவை எனத் தெளிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பெருமளவிலான பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். பொதுமக்களின் இந்த நீண்ட நாள் சிரமத்தைப் போக்கி, உடனடியாகப் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்குமாறு மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.
@CMOTamilnadu@VijayAnbanMLA@BussyAnand@TVKITWingMaduri
#MLAOfMaduraiNorth #TVKVijay
#மதுரைவடக்கு #சட்டமன்றம்
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
Hat-trick one million advance sales for #ThalapathyVijay on BMS. Only Tamil star with such unreal consistency. With this form, he would’ve made unimaginable records for Tamil cinema . Costly miss to the trade 🙏🙏🙏