"Old is Gold"எழுச்சித் தமிழரின் தலைமை ஏற்ப்போம்....
அதிகாரம் வெல்ல!
அமைப்பாய் திரள்வோம்!!ஆதிக்கத்தை அழித்தொலிக்க...
அண்ணல் புரட்சியாளர் Dr.அம்பேத்கர் வழியில் பயனிப்போம்.
கற்பி!ஒன்றுசேர்!!புரட்சி செய்!!!
13/02/2026 அன்று
( இசிஎபா ) மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் அன்பு இளவல் அண்ணன் ஊர்சேரி சிந்தனை வளவன் அவர்களுக்கு அன்பு தம்பி நெஞ்சம் நிறைந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
எப்போதும் களத்தில் அன்பு தம்பியாய்
விடுதலையின் விடிவெள்ளி
( இசிஎபா )