இன்னைக்கு வேலை பாக்குற இடத்துல பீஃப் சாப்டுவியானு கேட்டானுங்க
எங்க குலசாமிக்கு அது ஆகாது அதுனால எங்க வீட்டுல யாரும் அத சாப்டமாட்டோம்னு சொன்னேன்.. உடனே சங்கியா நீனு கேக்குறானுங்க
மாட்ட சாமியா வணங்கும் தமிழ்நாட்டில் சமீப காலமாக இப்படிதான் பலரிடம் மாட்டுக்கறி திணிக்கப்படுகிறது !
மோடி ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : அனுஷம்
லக்னம் : துலாம்
தேர்தல் தேதி : ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1
Result தேதி : ஜூன் 4
யார் தேதிய Select பண்ணாங்கனு தெரில, மோடி லக்னம் படி இந்த தேதிகள் பயங்கரமா இருக்கு💥
என் Wife Prediction ❤️
.
400 இல்ல 416 NDA அடிக்கும்🚩