Tvk la elam ena sapdran enga poi bathroom poran idhey oru velaya pathutu irukanunga vekkam kettavanunga🤣🤣🤣🤣food choices are personal nu antha arivu kuda ilatha malumatti ah iruku 🤣🤣
Un mela complaint file panna poren… for calling me tharkuri.
Cyberbully panrathu harras panrathu elamae panitu complaint kuduparam ivaru
And it’s “complaint” bro🤡
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.
மறுபுறம் ��ைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#LawAndOrder #Coimbatore #TVKFails
@mkstalin@DMKWomensWing தூர்தர்ஷன் செய்திவாசிப்பாளரை மவுண்ட் ரோட்ல துரத்திட்டு ஓடின பீஸெல்லாம் பெண்கள் பாதுகாப்பு குறித்து 200 எடிட் கட்ஸோட அட்வைஸ் ஆத்துறதெல்லாம் காலக் கருணாநிதி
தமிழ்நாடெங்கும் இன்று @DMKWomensWing நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திர���ாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.
அவர்களின் #WakeUpCall-���்குச் செவிசாய��ப்பது அரசின் கடமை!
#TVKFails #PriceRise #LawAndOrder
@sekartweets@TVKVijayHQ Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
Athana Vaishnavi has posted this stupid ai video about Vijay Anna which even insults the victims where were you people then? @TRBRajaa@legalwingofdmk@arivalayam ??
Hey TRB Rajaa when your party’s @vaishnavi_cbe made this horrendous AI edit of CM Vijay and karur victims did you condemn it? No!! All your party people shared and laughed ! Called him “Pena Nayagan” 😡😡🤬
Virtual warriors sorry for the video but I want to remind those who forgot!! We must never forget!!
Low fat diet venum
High protein food venum
Lights off pannanum
CCTV iruka koodathu
ivan jail ku poirukana illa resort poirukana
Thanks for speaking our mind @sansbarrier exactly what crossed my mind when vakkil vandu murugan said in the press meet.