@chowdryam @actorvijay@SeemanOfficial இன்னும் 10,15 வருசத்துக்கு அப்பறம், எல்லா ஜாதி களும் இருக்குற இடம் தெரியாம போயிரும், உன்ன மாறி வயசான கிழடு கட்ட ங்க தான் இதெல்லாம் தூக்கி புடுச்சுக்கிட்டு இருக்கு
இயக்குநர் #நாகா சார் ன் படைப்பு
உலக அளவில் கூட இந்த சீரிஸ்ஸ அடிக்க எவனாலயும் முடியாது ஒன் ஆஃப் தி கோட் 🐐 ஆப் ஆல் டைம் 💯
#Marmadesam 1996 ‧ 🎬📈💥
#psychological#Thriller 5seasons•📈⚡
Available On : #YouTube • ✅
கதைச்சுருக்கம்:
தொட்டக்காரமங்கலம்ன்னு சொல்லி ஒரு ஊரில் 👇
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அன்பா கைய புடிச்சி எங்க கூட உக்காந்து பேசுனாரு.. யாரும் விஜய் போல் செஞ்சதே இல்ல.. கோச்சிக்காதீங்க அங்க வந்தா கூட்டம் கூடிடும்னு சொன்னாரு.. அவருக்கு அது மட்டும் தான் வருத்தம் - த.வெ.க தலைவரிடம் நிவாரண பொருட்களை வாங்கிய பின் மக்கள் சொன்ன பதில்
#Panaiyur | #TVKVijay | #Cyclone | #HeavyRain | #Flood | #ReliefFund | #Vijay | #PolimerNews