தாம்பரம் கோட்டத்தின் சார்பாக மின் நுகர்வோர் மின்சார சம்பந்தமாக குறைகளை தீர்க்கும் கூட்டம் இன்று முல்லை நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளர் மேற்பார்வையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது.
மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப அவர்கள் இன்று தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகளின் பிரிவினைப் பார்வையிட்டு,நோயாளிகளிடம் நலம் விசாரித்து, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், 1/2
தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலத்திற்குட்பட்ட வள்ளுவர் குருகுலம் பள்ளியில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருமதி செ.ரமாதேவி (வார்டு-68) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.கோ.காமராஜ் அவர்கள், மண்டலக் குழுத்தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடன் உள்ளனர். 3/3
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கில் இன்று (27.07.2023) தேர்தல் நடத்தும் அதிகாரி/மாநகராட்சி ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் மாமன்ற உறுப்பினர்கள் 1/3
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் தலைமையில் இன்று (28.07.2023) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.கோ.காமராஜ் அவர்கள், 1/2
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்.டி. சாலையின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
#tambaramcorporation#tambaram
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர். 2/2
நேற்று (3.8.2023) செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். 1/2
நேற்று (3.8.2023) செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆணையர் திருமதி வே.அமுதவல்லி, இ.ஆ.ப., அவர்கள் 1/2
📢 🎉 We are happy to announce our esteemed Plenary Speaker Dr. V. Selvakumar, Head of the Department of Maritime History and Marine Archaeology, Tamil University, Thanjavur for the upcoming International Conference on Siddha Diet and Nutrition for Healthy Life 2023.