சமூக நீதி மாணவர் இயக்கம் கல்லூரி வளாக பொறுப்பாளர் மங்கலம்பேட்டை ஆயித்த தலைமையில் கிரசன்ட் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில்
500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்
இதில் மாநில பிரதிநிதி ஜெயினுல் ஆபுதீன் மற்றும்
மாநில து. செயலாளர் ஜமீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்..
தாம்பரம் மக்கள் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாரதிகண்ணன் அவர்களுக்கு தலைவர் எழுதிய நபிகளாரின் சமூக உறவு என்ற புத்தகத்தை மரியாதை நிமித்தமாக தோழர்களுக்கு வழங்கிய போது...
சென்னை சைதாப்பேட்டையில்...
சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக நீட் தேர்வு எதிராக போராடிவரும் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய பாசிச பாஜக அரசை வன்மையாக கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது...