உச்ச நீதிமன்றம் வரை சென்று சாராய கடைகளை திறந்த தமிழக அரசு : அலை மோதிய குடிகாரர்கள் கூட்டம்
தமிழகத்தில் மீண்டும் மது கடைகள் இன்று
https://t.co/nPmflvufZK
#tasmac#tngovt#coronovirus#covid19#notasmac
உலகம் முழுவதும் 45,49,388 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மெக்ஸிகோ நாடுகளின் பரிசோதனை விகிதம் முறையே 676, 640 மற்றும் 826 நபர்களுக்கு ஒரு பரிசோதனை என்ற முறையில் மிகவும் பின்தங்கியுள்ளது.
https://t.co/Q4jU25lzfq
#COVID19#coronovirus