#பத்திரிக்கை செய்தி!
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
"#தளபதிவிஜய்நூலகம்".!
மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், @TVMIoffl
புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக #தளபதிவிஜய்நூலகம் திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் #செங்கல்பட்டுமேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் துவக்கப்படவுள்ளது.!
அதனைத் தொடர்ந்து #செங்கல்பட்டுமேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் #தளபதிவிஜய்நூலகம் திட்டம் துவக்கப்படவுள்ளது.
அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து 11 இடங்களிலும் #தளபதிவிஜய்நூலகம் திறக்கப்பட உள்ளது.
மேலும் இரண்டாம் கட்டமாக வருகின்ற (23/11/2023) வியாழக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து 21 இடங்களிலும் #தளபதிவிஜய்நூலகம் திறக்கப்பட உள்ளது என்பதனை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்!
@Jagadishbliss@RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ThalapathyVijayNoolagam #ThalapathyVijaylibrary #TVN #Library #LEO #Thalapathy68
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
Never before and never again 🥺 Will never face such a demand for tickets and witness a humongous opening for any star ever again 💥 Hope everyone got their posters during FDFS, this one will remain spl always ❤️ #JanaNayagan
Thanks for making not only childhood but entire life awesome with entertainment you provided to us with Movies #ThalapathyVijay ❤️ One final dance for the Son of SOIL ❤️ @actorvijay#JanaNayagan