Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
Joined March 2012
0
Following
4K
Followers
121
Posts
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 7 years ago
கணவன்: பக்கத்து வீட்டு ராஜாவுக்கு மனைவிக்குத் தெரியாமல் இரண்டு கள்ளக்காதலிகள் இருக்காங்களாம். மனைவி: அப்படியா இரண்டாவது கள்ளக்காதலி யாரு.
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 7 years ago
காதல் என்பது ஓவியம் போன்றது வரைய தெரிந்தவன் "புத்திசாலி" வரைய தெரியாதவன் "அதிஷ்டசாலி"
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 7 years ago
பெண் வீட்டார்: மாப்பிள்ள என்ன பன்றார் தரகர்: அவர் நின்னா ரயில் ஓடும். ரயில் நின்னா அவர் ஓடுவார் அவ்வளவு பிஸியா? ரயில்ல சுண்டல் விக்கிறார்
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 7 years ago
கணவன்: நெஞ்சு வலிக்குது டாக்டருக்கு போன் பண்றியா! மனைவி: உங்க போன் பாஸ்வேர்ட் சொல்லுங்க? கணவன்: இப்ப பரவால்ல, போன் பண்ண வேணாம் மனைவி: 😳😳
Who to follow
நகைச்சுவை மட்டும்
@tamilhumourjoke
இங்கு சிறந்த முறையில் நகைச்சுவை பதியப்படும். 😬செய்கூலி, சேதாரம் இல்லை ஆனால் சிரிப்பு உண்டு 😉 | Belongs to நகைச்சுவை Stock | Contact -- @mageshmagi
சக்தி விகடன்
@SakthiVikatan
The complete spiritual fortnightly magazine on all things divine and spiritual.
News.lk
@newsdotlk
රජයේ නිල පුවත් වෙබ් අඩවිය | அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ இணையதளம் அரச தகவல் | The Official Government News Portal of Sri Lanka
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 7 years ago
முதலாளி: எங்கயாவது நீ குரங்க பாத்துருக்கியா? ஊழியர்: (தலையை குனிந்தபடி) இல்லீங்க முதலாளி! முதலாளி: கீழே பாக்காதே, நேரா என்னைப்பாரு... 😂😂😂
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
over 8 years ago
மனைவி: ஏங்க அடிக்கடி மூஞ்சில தண்ணி தெளிக்கிறீங்க கணவன்: உங்கப்பா தான் ஒன்ன பூ மாதிரி பாத்துக்க சொல்லிருக்கரு. மனைவி: 😡😡😡
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
almost 9 years ago
(கல்யாண மண்டபம்) "வாங்க, வாங்க..!! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.? பொண்ணு வீட்டுக்காரரா.? " " ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!!"
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
almost 9 years ago
உன் பேரு என்ன? "சௌமியா" உங்க வீட்ல உன்ன எப்படி கூப்பிடுவாங்க? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க, பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க,
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
almost 9 years ago
Sir, ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க.? சும்மா இருங்க Sir, Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்.!!
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
almost 9 years ago
அவர்: நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு.? இவர்: அதோ, அங்க ஒரு மரம் தெரியுதா.? அவர்: தெரியுது.. இவர்: அது நேத்து எனக்கு தெரியல..!
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
almost 9 years ago
"நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?" "ஏன் கேக்கறே" "திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
almost 9 years ago
ஏன்டா உன் மனைவி சட்டி, பானையெல்லாம் தூக்கி வீசரா ?" "நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 9 years ago
பையன்: ஐ லவ் யூ டார்லிங் பெண்: ரேஷன் கார்ட் இருக்கா? பையன்: இருக்குடி! பெண்: போடா பிச்சைக்காரா!... பையன்: 😳😳😳
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 11 years ago
Mokka Lines: நீ விடும் பட்டம் கூட உயரத்தில் பறக்க மறுக்கிறது !!.. யாருக்கு தான் மனசு வரும் உன்னை விட்டு விலகிச் செல்ல !!!
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 11 years ago
ஆசிரியர் : இந்தக் கணக்கை முட்டாள் கூட ஈஸியா செய்திடுவான். மாணவன் : அது தான் சார் நீங்க ஈஸியா பண்ணிடிங்க !
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 11 years ago
@arya_offl
புதிய முயற்சி வாழ்த்துக்கள் - 4 ur Road Trip
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 11 years ago
திருடன்: திருடுவியா..திருடுவியான்னு போலீஸ் அடி பின்னிட்டாங்கபா. நண்பன்: அப்புறம் திருடன்: திருடுறேன்னு உறுதியா சொன்னப்புறம்தான் விட்டாங்க
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 11 years ago
டாக்டர் : உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், 2 லட்சம் ரூபாய் ஆகும்…! மருமகள் : என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 11 years ago
@itisprashanth
முடிஞ்சா விஜய் ,அஜித் ரசிகர்களை சேர்த்து வைப்பேன் .... - நன்றி
தமிழ் ஜோக்ஸ்
@TamilJokes_
about 11 years ago
கபாலியை சட்டையப் புடிச்சு இழுத்துட்டு வரச் சொன்னேனே.. ஐயா...!!! அது வந்து ...... என்னைய்யா வந்து போயீ.... . . கபாலி சட்டை போடலீங்களே ....
Last Seen Users on Sotwe
Account deleted
Seen from
Malaysia
Vidio Bokep Indo Jepang 18+Hd
Seen from
Indonesia
GRUP BOKEP TELEGRAM
Seen from
Malaysia
くま
Seen from
Japan
CUCKOLD KOCALAR DERNEĞİ
.
Seen from
Korea
فحلك
Seen from
Germany
ผู้ชายหลักสี่บริการหญิง
Seen from
Thailand
さかな氏🐟
Seen from
United States
Hardcore XXX🔞
Seen from
Indonesia
Trends for you
1
Angel Reese
Under 10K tweets
2
#WWERaw
Under 10K tweets
3
Dan Quinn
Under 10K tweets
4
Jayden Daniels
Under 10K tweets
5
Mike Evans
Under 10K tweets
6
Terry
Under 10K tweets
7
Purdy
Under 10K tweets
8
Diggs
Under 10K tweets
9
#WNBAFinals
Under 10K tweets
10
#RaiseHail
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.5M followers
2
Barack Obama
@barackobama
118.8M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.6M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.3M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.5M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.9M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.5M followers
16
Bill Gates
@billgates
65.3M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫