Leading from the front. Inspiring to see Hon'ble CM Vijay avargal not just flag off the "Start Run, Stop Drugs" #SayNotoDrugs awareness marathon, but run alongside people, championing a healthier and drug-free Tamil Nadu. Kudos to him and the team for this impactful initiative 🙏🏃♂️ @CMOTamilnadu
சர்வதேச போதைப் பொருள்
ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,
போதைப் பொருளை விரட்டுவதற்காக, சென்னையில் மக்களோடு மக்களாக, விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்ற நம் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்...
போதைப் பொருள் பழக்கத்தை வேரறுப்போம்!
ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம்!
START RUN: STOP DRUGS,
SPORTS ah EDU: DRUGS ah VIDU
(1/3)
😊🔥 Zero tolerance for corruption!
“மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யக்கூடாது என்று CM Vijay சத்தியம் வாங்கியுள்ளார்.”
— அமைச்சர் ரஞ்சித் 💯👏
@RvRanjithtvk@TVKVijayHQ | #CMThalapathyVijay
"எப்படி 1 ரூபாய் கூட செலவு பண்ணாம இந்த வேலைக்கு செலக்ட் ஆனோமோ அதே மாதிரி எந்த லஞ்சமும் வாங்காம வேலை செய்வோம்.." - முதலமைச்சர் கையால் பணி நியமன ஆணை பெற்ற பெண் பேட்டி