#முருகா!!! என்ன உன்
#திருவிளையாடல்
சுப்பிரமணியசாமியாக வந்து #கேஸ்
போட்டாய்
குமரசாமியாக வந்து #விடுதலை
செய்தாய்
பழனிச்சாமியாக வந்து #ஆட்சி செய்கிறாய்
ஆறுமுகசாமியாக வந்து #விசாரணை நடத்துகிறாய்..
வெற்றிவேலாக
வந்து #வீடியோ வெளியிடுகி���ாய்
தமிழ்கடவுளே முருகா
ஞானபண்டிதா..!!!