பிறருக்காக வாழ்பவன் வாழ்க்கை மெதுவாகத்தான் போகும்.ரோடு ரோலர் வண்டி போல.!
சுயநலம் உள்ளவன் வாழ்க்கை மிக வேகமாக போகும்.ஆடி கார் போல.!
வேகமாக செல்லும் ஆடி காரினால் மற்றவர்களுக்கு எந்த பயனும் இல்லை.!
மெதுவாக செல்லும் ரோடு ரோலர் தான் மக்கள் அன்றாடம் செல்லும் பாதையை சரி செய்கிறது.!
நடிகர் நாகேஷ்
தத்துவ மொழிகள்...
ரம்மி சீட்டுக்கட்டில் வெளிப்பக்கம் ஒரே மாதிரி டிசைன்கள் போல தான் மனிதர்கள்.
சீட்டை திருப்பி உள்ளே பார்த்தால் தான் தெரியும்....கிளாவர் எது ,ஹாட்டின் எது, ஸ்பேடு எது ,டைமண்ட் எது, ஜோக்கர் எது என்று....அது போல தான் மனிதர்களின் சுயரூபங்களும்.!
The Greatest Political Comeback Ever ? Ranil Wickremesinghe lost his seat from Colombo with less than 30,000 votes. Less than a year after entering parliament via the only seat his party won, he has now become Prime Minister of Sri Lanka for the 6th time !
The current curfew will be lifted at 7 am tomorrow 12 May and will be reimposed at 2pm tomorrow and will be lifted at 6 am on Friday 13: PMD
#SriLankaCrisis
"If no political stability 10 to 12 hr power cuts, more fuel shortage in next two days" Central Bank Governor Dr. Nandalal Weerasinghe #SriLankaCrisis#SriLanka#PowerCutLK
இதே சீரற்ற அரசியல் நிலை தொடர்ந்த்தால் இன்னும் 2 நாள்களில் மின் துண்டிப்பு 10-12 மணித்தியாலங்கள அதிகரிக்க நேரிடும். Central Bank Governor Dr. Nandalal Weerasinghe #SriLankaCrisis#SriLanka#powercut