▶️ Since 2004, Canonical has worked closely with the open source community to deliver @Ubuntu. From the smallest devices to the largest clouds and from the kernel to data fabric and AI solutions, we deliver trusted #opensource for everyone.
https://t.co/OhnZKtIrES
நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்திற்காக வெறும் 40 மணி நேரம் மட்டும் உழையுங்கள். பொதும்.
மீதி 30 மணி நேரம் உங்களுக்காக - சிறு தொழில் செய்ய, பிடித்த hobby தொடர, பிடித்தவொன்றை கற்க, மனதிற்கு பிடித்ததை செய்ய செலவிடுங்கள்.
There is always a replacement for you in your organization. You are just a number in their balance sheet.
வாழ்க்கையை கொண்ட���டுங்கள். அனுபவியுங்கள். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருங்கள். கடைசி வேளையில், கண் மூடுகையில், உங்களுக்காக மற்றும் உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் செலவழித்த நிமிடங்கள் தான் நினைவிற்கு வரும்.
வேறு வேலை ஏதுமில்லாத, வயதான பணக்காரர்கள், தங்களின் வாயில் உள்ளதை வாந்தி எடுப்பதை கண்டுகொள்ள வேண்டாம்.
இவ்வளவு வயதாகியும், ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தியும், Point of Diminishing Returns மற்றும் Point of Negative Returns பற்றிய புரிதல் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது.
#ThatsAllFolks
There is still time to influence Ubuntu 20.04 LTS and the roadmap.
We want to know what you love about Ubuntu, what we're missing, so that we can factor into future releases. Click below to take the survey:
https://t.co/CHPM16mGrw