ஆண்கள் ரொம்ப இளகிய மனம் படைத்தவர்கள். பெண்கள் உதவி கேட்க்கும் போது மட்டும். அவசரமா ஒரு ஆயிரம் ரூபாய் குடுன்னு பெண் தோழி கேட்டால் தருவாங்க. இதுவே ஆண் நண்பன் கேட்டால் பத்து பைசா இல்லைன்னு சொல்லுவாங்க.
மனைவிக்கும், கணவனுக்கும் இடையே ஒரே ஓரு ஒற்றுமை தான் இருக்கும்..
அது என்னன்னா ரெண்டு பேருக்கும் ஓரே நாள்ல தான் கல்யாணம் ஆகியிருக்கும் மத்தபடி வேற எந்த ஒற்றுமையும் இருக்காது🤣🤣🤣
சும்மா உக்காந்திருந்தா கூட பேசாம இருப்பாங்க...
நாம ஃபோன் நோண்டறது தான்,இவங்களுக்கு பிரச்சினையே...
மொபைல் நோண்டும் போ���ு கை என்ன பண்ணுதுனே தெரியாம பண்றது தான்.நாங்களா நோண்டுறது இல்லை. இது யாருக்கும் தெரிவதில்லை.