Tamil quotes app now in AppStore please download it and do rate your experience. Please Download following link: https://t.co/4GVqE2IOyn and share with you friends.😅 Thanks 🙏
கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும். அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல். #சுவாமிவிவேகானந்தர்@TamilQuotesApp#TamilQuotes
நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் தேவையான ஒரு விஷயம். மனதில் தளும்பும் ஆனந்தம், உதடுகளில் அமர்ந்திருக்கும் #புன்னகை இவையே ஒருவன் வாழ்க்கையைக் குறித்த புரிதலோடு இருக்கிறான் என்பதன் அடையாளங்கள் #ஹக் சிட்னி @TamilQuotesApp#TamilQuotes