1-8-2025, இலக்கிய மன்றத் தொடக்கவிழா நடைபெற்றது தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற குமரிஆதவன் சிறப்புரையாற்றினார். முதல்வர் ஹென்றி ராஜா தலைமை வகித்தார் துறைத் தலைவர் வைலா பேபி,துறை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்; மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
21-07-2025 தமிழ்த்துறை& ஸ்காட் பயின்றோர் கழகம் இணைந்து 15-வது கவிமணி அறக்கட்டளைச் சொற்பொழிவினை நடத்தின. தெ.தி. இந்துக் கல்லூரி பேராசிரியர் பா.மலர் ஆய்வுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர், துறைத் தலைவர், பேராசிரியர்கள்&பயின்றோர் கழக பொறுப்பாளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்
28-6-2025 கல்லூரியின் பாடத்திட்ட குழு கூடுகை நடைபெற்றது; தமிழ் சார்ந்த பாட வல்லுநர்களாக முனை.பழனிவேலு,முனை.ந.அ.அருணகிரி, பல்கலை. பிரதிநிதி முனை.அனிதாகுமாரி, தொழிற் துறை பிரதிநிதி செல்வகுமார், முன்னாள் மாணவராக முனை.சிமி, துறைத்தலைவர் மற்றும் துறைப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்
25-06-2025 முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு நடைபெற்றது.தலைப்பு:ஜான் பால்மரும் கிறிஸ்தாயனமும் ஆய்வாளர்:ஆர்.சுஜிதா, நெறியாளர்: முனை. ஜி.எட்வின் எழில் அரசி, புறத்தேர்வாளர்:ம��னை. எஸ்.வேலாயுதன், பேராசிரியர், பெரியார் பல்கலைக்கழகம். துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
15-4-2025 அன்று தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா நடைபெற்றது. பொன் ஜெஸ்ஸி பொறியியல் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியர் P.S.இராஜேஷ் சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்டு, சொற்பொழிவாற்றினார். துறைத் தலைவர் முனைவர் லைலா பேபி மற்றும் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்
28-3-2025 முனைவர் பட்ட முன் அளிப்பு நிகழ்வு நடைபெற்றது.தலைப்பு: குமரி மாவட்ட மீனவர்களின் வாய்மொழி வழக்காறுகள்.ஆய்வாளர்: ரா.ஸ்.ரூபினா. நெறியாளர்: முனைவர் ரா.ச.ராஜஸ்ரீ, கலந்தாய்வு வல்லுநர்கள்: முனைவர் ஞா.ஸ்டிபன், மேனாள் துறைத் தலைவர்,ம.சு.பல்கலை & முனைவர் ஜி.ஐசக் அருள்தாஸ்,
20-03-2025 ஆய்வரங்கம் நடைபெற்றது. 'கீதாரி நாவலின் வட்டார மொழியும் புழங்கு தன்மையும்' என்ற தலைப்பில் முதுநிலை மாணவி அ.ஜெனிதா அவர்களும் 'தமிழரின் உணவும் அதன் பண்பா���்டு நெருக்கமும்' என்ற தலைப்பில் முதுநிலை மாணவி கி.சுந்தரி அவர்களும் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார்கள்
25-3-2025 தமிழ்த்துறை மற்றும் போப் ஆய்வுக் கழகம் இணைந்து கருத்தரங்கம் & வினாடி வினா போட்டியை நடத்தின.பேரா.ஜேம்ஸ் ஆர்.டேனியல் கருத்தரங்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் பயின்றோர் கழக பொறுப்பாளர்கள், கல்லூரி முதல்வர், தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
14-3-2025. 30 -ஆவது Scott Students Alumni Day நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக பிற்பகல் தமிழ்த் துறைப் பேராசிரியர்களும் மாணவர்களும் பங்கு பெற்ற பட்டிமன்றம் நடைபெற்றது தலைப்பு:சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணை புரிவது பேச்சாற்றலே! எழுத்தாற்றலே! நடுவர்: முனைவர் த.ராஜாராம்
13-3-2025 ஆய்வரங்கம் (நிகழ்வு 42&43)நடைபெற்றது. நவீனப் பெண் கவிஞர்களின் கவிதைகள் என்ற தலைப்பில் ஸஹலா ஹமீதா(முதுகலை இரண்டாமாண்டு),யாழின் வளர்ச்சியும் வகை மாற்றமும் என்ற தலைப்பில் ரா. சிந்து(முதுகலை இரண்டாமாண்டு) ஆகியோர் கட்டுரை வாசித்தனர்; இறுதியில் மாணவர்கள் கலந்துரையாடினர்.
7-3-2025 முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு நடைபெற்றது.ஆய்வாளர்:C.S. ஜீவிதா சாந்தகுமாரி, நெறியாளர்:முனைவர் R.ஜோஸ்லி,புறத்தேர்வாளர்: முனைவர் உ.அலிபாவா, பேராசிரியர்&தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம். துறைத் தலைவர்,ஆய்வு மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
28-2-2025 கு.கி.சோபிதராஜ் நினைவு ���றக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. அறிமுக உரை: முனைவர் இ.ஜேம்ஸ் ஆர் டேனியல், ஆய்வுரை:முனைவர் க. இரவீந்திரன்,மேனாள் தலைவர்,நாடகத்துறை,தமிழ்ப் பல்கலைக்கழகம்,கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஆய்வுக் கட்டுரைப் போட்டி நடத்தப் பெற்றது.
17-2-2025 முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு நடைபெற்றது ஆய்வாளர்: கி.சகாயரீனா, நெறியாளர்: முனைவர் பா.சுரேஷ் டேனியல், புறத்த���ர்வாளர்: முனைவர் நா.அ.அருணகிரி, பல்கலைக்கழகக் கல்லூரி, கலந்தாய்வு குழு வல்லுநர் முனைவர் ஞா.ஸ்டீபன்,துறைத் தலைவர் சி.வைலா பேபி கலந்து கொண்டனர்
7-2- 2025 முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. ஆய்வாளர்: ந. தீபா, நெறியாளர்:முனைவர் செ. செல்வ ஷோபா,புறத்தேர்வாளர்: முனைவர் சு.செல்வகுமாரன், மாநிலக�� கல்லூரி, சென்னை, துறைத் தலைவர் முனைவர் சி.வைலா பேபி,ஆய்வு மாணவர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
7-2-2025 முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. ஆய்வாளர் நா. தீபா.நெறியாளர்:முனைவர் செ. செல்வ ஷோபா, புறத்தேர்வாளர்: முனைவர் சு.செல்வகுமாரன் இணைப் ���ேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை. துறைத் தலைவர் முனைவர் சி.வைலா பேபி, ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
20-12-2024 தமிழ்த் துறையில் முனைவர் பட்ட முன்னளிப்பு நடைபெற்றது. நெறியாளர்: முனைவர் பா.சுரேஷ் டேனியல் ஆய்வாளர்:A.ஜோசப் அனிதா கலந்தாய்வு குழு உறுப்பினர்கள்: முனைவர் ஞா.ஸ்டீபன் முனைவர் டி. தேவதாஸ் மற்றும் துறைத் தலைவர் சி.வைலா பேபி பேராசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்
19-12-2024 அன்று ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ஜி.ஐசக் அருள்தாஸ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்
7-11-2022 செல்லக்கண்-காட்வின் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு-2022 நடைபெற்றது. ஆதித்தனார் கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் இர.இராஜேஷ் உரையாற்றினார். அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் முனைவர் செ.இராஜப்பா,முதல்வர் ஜேஆர்.வி.எட்வர்ட், பேராசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்
3-11-2022 ஸ்காட் பயின்றோர் கழகம் & தமிழாய்வு மையம் இணைந்து நடத்திய 12-வது கவிமணி அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் த.ராஜாராம் சொற்பொழிவாற்றினார்.கவிமணியின் வாரிசு குளத்தூரான் பிள்ளை, பயின்றோர் கழகத்தினர், பேராசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்
27-10-2022 தமிழ் துறையில் FOSSILS நிறுவிய நாட்டுப்புறவியல் அறக்கட்டளைச் சொற்பொழிவு-2022 நடைபெற்றது முனை.ந.நீல மோகன்(ப.நி.,விவேகான���்தா கல்லூரி)முனை.யோ.தர்மராஜ் (ப.நி.,காமராசர் அரசு கலைக்கல்லூரி)ஆகியோர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.