அடேய் தம்பி நானும் கூட உன்னை என்னமோ நெனச்சேன் டா... 😂🤣😂
கடைசில சொன்னான் பாருங்க ஒரு வார்த்தை.... இந்த வார்த்தையை பாருங்க நீங்களும் சிரிப்பீங்க நான் ரெண்டு நாள��� சிரிச்சேன் டேய் தம்பி நீ உன்மையிலேயே பெரிய ஆள் தான் டா என்ன ஒரு பேச்சு 😂
இந்நேரம் அம்மையார் இருந்துருந்தா,
மொத்த தற்குறி கூட்டத்தை அடிமாட்டு விலையில் வாங்கி இருக்கும்,
பெரிய தற்குறிய க..ஞ்சா கேஸ்ல தள்ளிருக்கும்,
லாட்டரிய திகாருக்கு பார்சல் பண்ணி அனுப்பிருக்கும்,
புஸ்ஸிய தன் மிடாஸ் கம்பெனில லாரி ஒட்ட விட்டுருக்கும்,
நிர்மல் குமார, இருமல் குமாரா ஆக்கி இருக்கும்,
செங்கோட்டையனை, செங்கல் சூளைக்கு வேலைக்கு அனுப்பிருக்கும்,
இருக்குற 5 காங்கிரஸ்காரனயும் காக்கி நாடாவுக்கு கடத்தி இருக்கும்,
ராஜ் மோகனை ஜெயா டிவில பாட்டுக்கு பாட்டு பாட விட்டு ருக்கும்,
கொள்கையை கொத்து கறி போட்டு ருக்கும்,
வன்னியரச வன்னி காடுகளில் முயல் பிடிக்க விட்டுருக்கும்,
அந்த IUML பாய்கள தொப்பி கிப்பி எல்லாம் கழட்டி விட்டு கூர்க்கா டிரஸ் போட்டு விட்டு சின்ன ஆயா வீட்ல காவலுக்கு வைத்து இருக்கும்,
ஏன்னா அம்மையார் தில் அப்படி..
சொல்லணும்னு தோணுச்சு..
(முகநூல் பதிவு)
MI RAJA
🔥 வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் உண்மையை உடைத்த எடப்பாடி பழனிசாமி!
வன்னியர்களின் நீண்டகால கோரிக்கை குறித்து சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது கவனம் பெற்றுள்ளது. 💥
உண்மை என்ன? யார் ஆதரவு? யார் தாமதம்? தி.மு.கவை புறக்கணிப்பீர்
வன்னியர் சமூகமே சிந்திக்க வேண்டிய நேரம்! ���
#PMK #Vanniyar #EdappadiPalanisamy #AnbumaniRamadoss #Ramadoss
கருத்துரிமை பற்றி பேச தவெகவுற்கு என்ன தகுதி இருக்கு
தவெக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி பதிவுகளை சமுக வலைதளங்களில் பதவு செய்த அன்பு சகோதரர் @Admk_Tweets மீது வழக்கு பதிவு செய்திருப்பது, கடும் கண்டனத்திற்குரியது.
#WeStandWithADMKTweets