காட்டில் வாழும் பெண் சிங்கங்கள் நாள் ஒன்றுக்கு 100 தடவைக்கு மேல் உடலுறவு வைத்துக்கொள்ளும் திறன் கொண்டது. சுமார் 17 முதல் 20 நிமிட இடைவெளியில் பெண் சிங்கங்கள் மீண்டும் உடலுறவு வைத்துக்கொள்ள தயாராகி விடும்! 🦁🌳♀️
சராசரியான கால இடைவெளியில் விந்து வெளியேற்றம் மன அழுத்தத்தை குறைத்து, நிம்மதியான தூக்கத்தை அளிப்பதால் அது சிறுநீரக தொற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் கூறுகிறது!
சிறுநீரக புற்றுநோயை குறித்து ஆண்களுக்கு விழிப்புணர்வு தேவை! ♂️🙂
20 முதல் 40 வயதிற்குட்பட்ட சுமார் 32,000 ஆண்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சி முடிவுகளின் படி, ஒரு மாதத்திற்கு 21 முறைக்கு மேல் சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு சிறுநீரக தொற்று புற்றுநோய் ஏற்ப���ுவதற்கான வாய்ப்பு, மற்ற ஆண்களை விட 33% குறைவு என தெரியவந்துள்ளது! 😐
பூமியில் வாழும் ஒரு மனிதன் தனது மொத்த வாழ்நாளில் தோராயமாக 17 லிட்டர் அளவுக்கு விந்துவை வ���ளியேற்றுகிறான், அதில் சுமார் அரை டிரில்லியன் விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்! 😳
வாருங்கள் விவாதிப்போம்! | பெண்களுக்க��� இருப்பது போன்ற முலைக்காம்பு, ஏன் ஆணுக்களுக்கும் உள்ளது என தெரியுமா? 🤔
எந்த ஒரு விதத்திலும் ஆண்களுக்கு பயனளிக்காத முலைக்காம்புகள் பற்றி உங்கள் கருத்து என்ன? 🤓
அந்தரங்க விஷயங்களை புதுமை கலந்த அறிவியலுடன் தமிழ் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் வந்துவிட்டது. அதனால் இந்த @TamilSperm பக்கம் உங்களது பல நாள் பிரச்சினைகளுக்கும், கேள்விகளுக்கும் பதில் தர காத்துக்கொண்டிருக்கிறது. மறவாமல் எங்களை Follow செய்து ஆதரியுங்கள் நண்பர்களே! 🙂🙏🏼