கழகம் இப்படி முழுசா களத்துல இறங்கியிருப்பதைப் பார்த்தா…
இந்த தேர்தலை அவ்ளோ சாதாரணமா எடுத்துக்கலன்னு மட்டும் புரியுது! 🔥
“களம் எதுவாக இருந்தாலும், ஒரு கை பார்த்துடலாம்”*ன்னு தயாராகிட்டாங்க போல… 🖤❤️
இனி ஒவ்வொரு நகர்வும் கவனிக்கப்பட வேண்டியதுதான்! 🔥
தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பிச்சாச்சு! 🖤❤️🔥 “ஆனா எந்தப் பயனும் இல்லை… வெற்றி வாய்ப்பு TVK பக்கம்தான் இருப்பது போல தெரிகிறது! 🔥❤️🖤”
#Election2026 #TamilNadu #PoliticalUpdates
2 நாட்களில் 9 கொலைகள்… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே?
திருநெல்வேலியில் அண்ணன்–தம்பி இருவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சென்னை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசும், காவல்துறையும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
தொடர்ச்சியாக நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுப்பாரா?
மக்கள் கேட்கும் கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய நேரம் இது.Take immediate action @TVKVijayHQ
#TamilNadu #LawAndOrder #PublicSafety
அதிமுகவின் சொத்துக்களை அபகரிக்க மிதுன் திட்டம்" - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு
🔹 முக்கிய விபரங்கள்:
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் என இரண்டு அணிகள் இயங்குவதாகத் தகவல்.
அதிமுகவின் சொத்துக்களை அபகரிக்க எடப்பாடி பழனிசாமியின் மகன் திட்டமிட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு.
தேர்தலுக்கு முன்பும் பின்பும் வேலுமணி, தங்கமணி ஒதுக்கப்பட்டதற்கு பழனிசாமியின் மகனே காரணம்.
ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலரும் அதிமுகவிலிருந்து விலகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#AIADMK #TamilNaduPolitics #LatestNews #PoliticalUpdates #TNPolitics
90-களின் நினைவுகள் சுமந்த கோடம்பாக்கத்தின் முக்கிய அடையாளம்,நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ராகவேந்திரா திருமண மண்டபம்' விரைவில் நட்சத்திர ஓட்டலாக மாறவுள்ளதாகத் தகவல்!
#Rajinikanth#RaghavendraMandapam#Kollywood
18 வயதுக்கு கீழானோருக்கு social media பயன்பாட்டில் கட்டுப்பாடுகள்?
மைனர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தொடர்பாக central government நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் மைனர்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், அதற்கேற்ப I.T. சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தால், 18 வயதுக்கு கீழானோரின் சமூக வலைத்தள பயன்பாட்டில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
#CentralGovernment
ஒரு படத்துக்கு ₹200 கோடி சம்பளம் என்ற கணக்கு சரின்னா, 70 படங்களுக்கு ₹14,000 கோடி வரணுமே! 🤣
ஆனா கணக்கில் இருப்பது ₹600 கோடி மட்டுமாம்!
₹13,400 கோடி எங்கே போச்சு என்பதுதான் இப்போ பெரிய கேள்வி. 😂
Ena Thalaivare ithu @EPSTamilNadu
Ana nadichuthey 69 padam thaan😛
நோவ் #Vishal 😭na
நீ ஒரு சாதாரண Commercial ஹீரோ இல்ல,உன் #Value என்னன்னு உனக்கே தெரியும். அப்படியிருக்க #magudam மாதிரி ஒரு படத்துல உன் potential-ஐ வீணாக்காதன்னு தான் சொல்றேன்!
ஒரு படத்துக்கே தனி identity உருவாக்குற அளவுக்கு உன் screen presence இருக்கு.
நீ Comeback கொடுக்க வேண்டியது இல்ல…
உன் Stardom-க்கு சரியான படம் கிடைச்சா போதும், Comeback தானா நடக்கும்! 💥
#Vishal #MassComeback #CommercialKing
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சாமி தரிசனம்.
அம்மன் அருளுடன் மக்கள் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் முதலமைச்சர் Vijay அவர்களுக்கு, மதுரை மண்ணின் அன்பும் ஆதரவும் என்றும் துணை நிற்கட்டும்.
மீனாட்சி அம்மன் அருள்… தமிழ்நாட்டின் வளர்ச்சி!
#CMJosephVijay #Madurai #MeenakshiAmman #தமிழ்நாடு #மக்கள்முதல்வர்
Madurai யில் இன்று தொடங்கப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், குழந்தை பிறப்பை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடும் ஒரு புதிய முயற்சியாக அமைந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கடந்த june 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், தாய்மாமனின் சீராக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
குழந்தையின் பிறப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் இந்தத் திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குடும்பங்களுக்கு நினைவாக அமையும்.
#TVKVijay
யாரையும் கஷ்டப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ, பழி வாங்கவோ இந்த வாழ்க்கை இல்லை.
முடிந்த அளவிற்கு, சின்னதாக இருந்தாலும் ஒரு உதவி செய்யுங்கள். அது கண்டிப்பாக உங்கள் எதிர்காலத்தில் கை கொடுக்கும்.
“தளபதி @TVKVijayHQ சொன்னது” இதை இப்போ வரைக்கும் பின்பற்றி வருகிறேன். ❤️
ஒரு குழந்தையின் வருகை என்பது ஒரு குடும்பத்திற்கே மிகப்பெரிய சந்தோஷம். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் அரசும் ஒரு உறவாக இணைந்து நிற்கும் வகையில், “தாய் மாமன் தங்க மோதிரம்” என்ற புதிய மக்கள் நலத் திட்டம் இன்று மதுரையில் தொடங்கப்படுகிறது.
தமிழர் பண்பாட்டில் தாய்மாமன் உறவுக்கு இருக்கும் அன்பையும் முக்கியத்துவத்தையும் நினைவூட்டும் விதமாக அமைந்துள்ள இந்த முயற்சி, குழந்தையின் பிறப்பை இன்னும் சிறப்பான நினைவாக மாற்றட்டும். 💍❤️
மக்களின் மகிழ்ச்சியில் அரசும் பங்கெடுக்கும் தருணம்…!
மக்கள் நலப் பயணம் தொடரட்டும். 🙏
@CMOTamilnadu@TVKVijayHQ
@TVKHQITWingOffl “ரொம்ப நல்ல முயற்சி , குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் Government um பங்கெடுப்பது பாராட்டுக்குரியது. தாய்மாமன் உறவின் அன்பையும், பாதுகாப்பையும் நினைவுபடுத்தும் இந்தத் திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையட்டும்
Good night dears, May your worries fade away, and your heart feel peaceful, and your dreams be beautiful and pleasant. Rest well, think always positive and wake up tomorrow with a fresh mind and a smile heart. Sweet dreams!
@CMOTamilnadu@TVKVijayHQ மிகவும் பெருமைக்குரிய சாதனை! 🇮🇳♟️ தமிழ்நாட்டின் செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல வெற்றிகள் தொடரட்டும்! 🏆