@SazzNomads கொஞ்ச நாளா எல்லாம் இல்ல, அவன் மொதல்ல இருந்தே இப்படி தான் பண்ணிட்டு இருக்கான்😂😂... அவன் கிட்ட அடி வாங்குற தகுதி மட்டும் இருந்தா போதும், VJ siddu Vlogs la join பண்ணிரலாம் போல🤣🤣.. பாவம் அந்த team பசங்க
Shoulder mobility isn’t just stretching.
It’s a combination of strength, stretching, and stability exercises.
You don’t need a gym or fancy equipment to start improving your shoulder mobility.
But you need to know what to do, how to do it, and why.
எனக்கு வயது 48.
வாழ்க்கையில் பல சவால்களையும், தோல்விகளையும், அடிகளையும் நான் சந்தித்திருக்கிறேன்.
இறுதியில், நான் அடைந்த தெளிவுகள் இவைதான்:
- உங்கள் உடல்நலத்தைக் கவனியுங்கள். ஆரோக்கியம் இல்லாத பணத்திற்கு கிட்டத்தட்ட எந்த மதிப்பும் இல்லை. ஆரோக்கியமே எல்லாமும்.
- சரியான துணையைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொள்ளுங்கள். ஒரு மோசமான திருமணம் உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும்.
- சிறிது, சிறிதாக சேமியுங்கள். சிறிய முதலீடுகளை செய்யுங்கள். கடினமான நேரங்களில் பிறரிடம் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்பாடாது.
- கடவுளை ஏற்றுக்கொள்ளுங்கள். இயற்கையுடன் ஒன்றி வாழுங்கள். நீங்கள் கொடுப்பதையே பிரபஞ்சம் உங்களுக்கு திருப்பி கொடுக்கிறது.
- குழந்தைகளைப் பெற்று அவர்களை வளருங்கள். ஆனால் உங்கள் விருப்பங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்துவமான உலகம்.
- சரியான நண்பர்களை தேர்ந்தெடுங்கள். அவர்கள் உங்களை முன்னேற்றுவார்கள்.
தற்போதைக்கு, என் நினைவுக்கு வந்தவை இவைதான்.