யார்றா இவன் கோமாளி😂😂
சீமான் பத்து வருசத்துக்கு முன்னாடி பேசுனத இப்ப வந்து பேசிக்கிட்டு,
இந்த வெளக்கெண்ணைக்கு இவர மாதிரி நொட்டணுமாம்! 😂
மூடிக்கிட்டி இருயா பெருசு.
@ikamalhaasan
தான் வேட்பாளராக நிற்க்கும் பகுதியில் தனக்கு தானே பிரச்சாரம் செய்து கொண்டு இந்த திராவிட / தேசிய அரசியலை ஒழித்து தூய அரசியலை மலர செய்ய வெறித்தனமாக களமாடும் நாம்தமிழர் சகோதரிக்கு
புரட்சி வாழ்த்துக்கள் !! 🔥 🔥
#நா���்தமிழர் #Seeman #NTK #naamthamizhar #சீமான் #உள்ளாட்சியில்_விவசாயி
What the hell is happen to our country.
Full & full of monster r their 2 do these kind of shameless things
Even all can tweet about this.
But no one in higher official can take better decision in this case.
Not only in this case, most of the case's were close without solution
#Priyanka_Reddy யை எரித்து கொன்ற குற்றவாளிகளை கொண்டு செல்லும் வாகனத்தை தாக்கும் இளைஞர்கள்.ஒரு இளைஞர் தன் உயிரை கூட பொருட்படுத்தாது வாகனத்தின் முன்னால் படுக்கிறார்.ஒரு கணம் எல்லோருடைய மனதையும் அழ வைத்த சம்பவம். குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை தேவை.
#JusticeForPriyankaReddy
அழுது புரண்டு நடிப்பதெல்லாம் நல்ல நடிப்பு என்று சொல்லிவிட முடியாது ஆனால் அழுகையில் பாசம்,கோபம்,பிடிவாதம்,அவமானம்,வருத்தம்,ஆதங்கத்தை எல்லாம் சேர்த்து நடிப்பது ஒரு கலை.
Dear @draramadoss Sir,
We People are thinking you (#AnbumaniRamadoss) are the one who handles the TN towards the right Destination path.
But today you did a good job for #TamilNadu.
Anyhow my upcoming election Vote is for #NOTA 🙄 . All the best Sir😋.
#கவிதை: சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகைக்கு அனுப்பி பிரசுரிக்க வேண்டினேன். புரியவில்லை என்று புறக்கணித்துவிட்டார்கள். ஒருவேளை இன்று புரியலாம்😜
#SocialMedia#CyberCapitalism#DataTheft